தலையணைப் பூக்கள்
தலையணைப் பூக்கள் இது 23 மே 2016ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி இரவு 10:30 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் நெடுந் தொடர். இது பாலகுமாரன் எழுதிய தலையணைப் பூக்கள் என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட தொடர் ஆகும். [1] [2] [3] [4] இந்த தொடரில் நிஷா கிருஷ்ணன், சாண்ட்ரா ஆமி, நீலிமா ராணி, தில்லி கணேஷ், ஸ்ரீகர் மற்றும் ஸ்ரீகுமார் நடித்துள்ளார்கள். [5]
தலையணைப் பூக்கள் | |
---|---|
வகை | குடும்ப நாடகம் |
எழுத்து | பாலகுமாரன் |
நடிப்பு | நிஷா கிருஷ்ணன் சாண்ட்ரா ஆமி நீலிமா ராணி தில்லி கணேஷ் ஸ்ரீகர் ஸ்ரீகுமார் |
நாடு | தமிழ்நாடு |
மொழி | தமிழ் |
பருவங்கள் | 01 |
இயல்கள் | 23 (22.06.2016) |
தயாரிப்பு | |
நிகழ்விடங்கள் | சென்னை காஞ்சிபுரம் |
ஓட்டம் | 20-22 (ஒருநாள் நிகழ்ச்சி) |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | ஜீ தமிழ் |
முதல் ஒளிபரப்பு | 23 மே 2016 |
காலவரிசை | |
முன் | பிரியசகி |
நடிகர்கள்
- நிஷா கிருஷ்ணன்[6] as Vethavalli [7]
- சாண்ட்ரா ஆமி
- நீலிமா ராணி
- தில்லி கணேஷ்
- ஸ்ரீகர்
- ஸ்ரீகுமார்
இவற்றை பார்க்க
மேற்கோள்கள்
- "பாலகுமாரனின் தலையணைப் பூக்கள் கதை... ஜீ தமிழில் சீரியலாகிறது".
- "Thalayanai Pookal to be aired from May 23".
- "Balakumarans Thalayanai Pookal on Zee-Tamil".
- "A serial based on Bala Kumaran’s novel".
- "Balakumarans Thalayanai Pookal Novel becomes TV Serial".
- "Nisha Ganesh to play the lead in Thalayanai Pookal".
- "Nisha Ganesh in Thalayanai Pookal".
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.