பிரியசகி (தொலைக்காட்சித் நாடகத் தொடர்)

பிரியசகி இது ஒரு தமிழ் மொழி தொடர் ஆகும். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 8 ஜூன் 2015ஆம் ஆண்டு முதல் 20 மே 2016ஆம் ஆண்டு வரை முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான நெடுந்தொடர்.[1][2][3] இந்தத் தொடரில் நிக்கிலா ராவ், அர்னவ், மித்ரா குரியன் போன்ற பலர் நடிக்கின்றார்கள்.

பிரியசகி
வகை நாடகம்
எழுத்து C.U. முத்துசெல்வன்
இயக்கம் ரமணா கோபி
நடிப்பு நிக்கிலா ராவ்
அர்னவ்
மித்ரா குரியன்
அருண் குமார் ராஜன்
நாடு தமிழ்நாடு
மொழி தமிழ்
பருவங்கள் 02
இயல்கள் 242
தயாரிப்பு
நிகழ்விடங்கள் தமிழ்நாடு
ஓட்டம்  தோராயமாக 15-20 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
அலைவரிசை ஜீ தமிழ்
முதல் ஒளிபரப்பு 8 சூன் 2015 (2015-06-08)
இறுதி ஒளிபரப்பு 20 மே 2016 (2016-05-20)
நிகழ்நிலை ஒளிபரப்பில்
காலவரிசை
முன் திருமாங்கல்யம்
7:30PM இசீநே
பின் மெல்ல திறந்தது கதவு
7:30PM இசீநே
தலையணைப் பூக்கள்
புற இணைப்புகள்
வலைத்தளம்

இவற்றைப் பார்க்க

மேற்கோள்கள்

  1. "priyasakhi new serial on Zee Tamil". screen4tv.com.
  2. "priyasakhi Serial Photos". screen4tv.com.
  3. "Mithra Kurian in Priyasaki serial". cinema.dinamalar.com.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.