அருண் குமார் ராஜன்
அருண் குமார் ராஜன் ஒரு தொலைக்காட்சி நடிகராவார். இளவரசி என்ற தொடரின் மூலம் தொலைகாட்சி துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து அழகி, சந்திரலேகா, வாணி ராணி போன்ற பல தொடர்களில் நடித்ததன் மூலம் எல்லோருக்கும் அறியப்படும் நடிகர் ஆவார்.[1]
அருண் குமார் ராஜன் | |
---|---|
பிறப்பு | அருண் குமார் ராஜன் நவம்பர் 11 மயிலாடுதுறை தமிழ்நாடு |
பணி | தமிழ் தொலைகாட்சி நடிகர் தொலைகாட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் |
இவரின் பூர்வீகம் மயிலாடுதுறை என்பதுடன் தற்போது சென்னையிலேயே வசித்து வருகின்றார். இவர் தனது ஆரம்பக் கல்வியை பாரத் சீரியர் ஹையர் செகண்டரி பாடசாலையிலும் உயர் கல்வியை சத்தியபாமா பல்கலைக்கழகத்திலும், பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்திலும் கற்றார்.
தொலைக்காட்சி
ஆண்டு | தொடர் | கதாபாத்திரம் | அலைவரிசை |
---|---|---|---|
2010–2014 | இளவரசி | ஸ்வரூபன் | சன் தொலைகாட்சி |
2011–2012 | அழகி | சோமசுந்தரம் | |
2013–2018 | வாணி ராணி | சூர்யா நாராயணன் | |
2015– ஒளிபரப்பில் | சந்திரலேகா | சபரிநாதன் | |
2015–2017 | கல்யாணப்பரிசு | கெளதம் தர்மலிங்கம் | |
2015–2016 | பிரியசகி | பிரபு | ஜீ தமிழ் |
2019 | சந்திரகுமாரி | சத்யமூர்த்தி | சன் தொலைகாட்சி |
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.