இளவரசி (தொலைக்காட்சித் தொடர்)

இளவரசி சன் தொலைகாட்சியில் ஜனவரி 19ம் தேதி 2010 முதல் 1 நவம்பர் 2014ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் வெள்ளி வரை பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பான மெகாதொடர். இந்த தொடர் 1263 அத்தியாயங்களில் முடிவடைந்தது.[1][2] இந்த தொடருக்கு பதிலாக நடிகை நிரோஷா மற்றும் நீலிமாராணி நடிக்கும் தாமரை என்ற மெகாதொடர் ஒளிபரப்பாகிவருகின்றது.

இளவரசி
வகை நாடகம்
இயக்கம் எம். கே. அருந்தவ ராஜா
நடிப்பு சந்தோஷி
ஸ்ரீகர்
வசந்த்
நாடு இந்தியா
மொழி தமிழ்
இயல்கள் 1263
தயாரிப்பு
நிகழ்விடங்கள் தமிழ்நாடு
ஓட்டம்  கிட்டத்தட்ட 15-20 (ஒருநாள் ஒளிபரப்பு)
ஒளிபரப்பு
அலைவரிசை சன் தொலைகாட்சி
முதல் ஒளிபரப்பு 19 சனவரி 2010 (2010-01-19)
இறுதி ஒளிபரப்பு 1 நவம்பர் 2014 (2014-11-01)

நடிகர்கள்

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

ஆண்டுவிருதுபிரிவுபெற்றவர்கதாபாத்திரம்முடிவு
2014 சன் குடும்பம் விருதுகள் சிறந்த துணை நடிகை அனுராதா கிருஷ்ணமூர்த்தி தமிழரசி style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி
சிறந்த மருமகன் அருண் குமார் பரிந்துரை
சிறந்த சகோதரன் வசந்த் சண்முகம் பரிந்துரை
சிறந்த மாமியார் பத்மினி பார்வதி பரிந்துரை

இவற்றை பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.