சந்திரலேகா (தொலைக்காட்சித் தொடர்)

சந்திரலேகா என்பது சன் தொலைக்காட்சியில் அக்டோபர் 6, 2014ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் மெகா தொடர். இந்த தொடரில் சுவேதா, நாகஸ்ரீ, ஜெய் தனுஷ் மற்றும் அருண் குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, இவர்களுடன் மீனாகுமாரி, சாக்ஷி சிவா, ரிஷி, நிகரிகா, சித்திராலக்ஷ்மணன் போன்ற பலர் முக்கியகதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

சந்திரலேகா
வகை குடும்பம்
காதல்
நாடகம்
எழுத்து சரிகம கதை குழு
இயக்கம் *ஹஃபீஸ் 1-60
  • ஆர்.நந்தா குமார் 61-129.
  • எஸ். ஆனந்த் பாபு 130-340

கே.ஜே.தங்கபாண்டியன் 341-789.

ஏ. ராமச்சந்திரன் 789-920

பி.எஸ்.நாயக்கி 921-1098.

வி முரளி ராமன் 1099-1135.

பி.நந்தானந்தம் 1136-தற்போது

திரைக்கதை
  • ஆர்.செல்வ பாண்டியன்
  • குரு சம்பத் குமார்
  • செல்வம்
படைப்பாக்கம் பிரின்ஸ் இமானுயல்ஸ்
பி. ஆர் விஜயலட்சுமி
நடிப்பு
முகப்பிசைஞர் எக்ஸ் போல்ராஜ் (தலைப்பு பாடல்)
ஹரி (பின்னணி இசை)
முகப்பிசை இசை
நாடு இந்தியா
மொழி தமிழ்மொழி
தயாரிப்பு
தொகுப்பு ரமேஷ் குமார்
நிகழ்விடங்கள் சென்னை
கோயம்புத்தூர்
ஏற்காடு
ஒளிப்பதிவு சாய் ஸ்ரீனிவாஸ்
ஓட்டம்  தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு
நிறுவனங்கள்
சரிகம
ஒளிபரப்பு
அலைவரிசை சன் தொலைக்காட்சி
முதல் ஒளிபரப்பு 6 அக்டோபர் 2014 (2014-10-06)
இறுதி ஒளிபரப்பு ஒளிபரப்பில்

மதிய நேரதொடர்களில் ரோஜா தொடருக்கு பிறகு 5.5 சதவீதம் மக்களால் பார்க்கப்படும் தொடர் ஆகும். அதிகம் பார்க்கப்படும் தொடர்களில் இந்த தொடருக்கு 17வது இடம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் அக்டோபர் 8, 2018ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

நடிகர்கள்

முதன்மை கதாபாத்திரம்

  • சுவேதா - சந்திரா / நிலா
    • சந்திரா - அழகப்பன் மற்றும் மீனாவின் வளர்ப்பு மகள், அசோக் குமார் மற்றும் வசுந்தரா தேவியின் உண்மையான மகள். சஞ்சயின் மனைவி.
    • நிலா -
  • நாகஸ்ரீ - லேகா சபரிநாதன்
    • அசோக் குமார் மற்றும் வசுந்தரா தேவியின் வளர்ப்பு மகள், அழகப்பன் மற்றும் மீனாவின் உண்மையான மகள். சபரியின் மனைவி (வில்லி)
  • ஜெய் தனுஷ் - சஞ்சய்
  • அருண் குமார் ராஜன் - சபரிநாதன்

துணை கதாபாத்திரம்

  • மீனாகுமாரி
  • சாக்ஷி சிவா
  • ரிஷி
  • நிகரிகா
  • சித்திராலக்ஷ்மணன்
  • நளினி - அறிவழகி
  • பிரேமி வெங்கட் - ராதா பரந்தாமன்
  • ரமேஷ் - பரந்தாமன்
  • கண்ணன் - சுந்தரன்
  • சுஜிதா - ரேணுகா
  • தரணி - பைரவி
  • சுமங்கலி - தங்கம்
  • சுனில் குமார் - விநோதன்
  • சாய்ராம் - வரதசாரி
  • சரவணன் ராஜேஷ் - சித்தார்த்
  • கிருத்திகா - ஜீவா சித்தார்த்

இவற்றை பார்க்க

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.