அக்னி நட்சத்திரம் (தொலைக்காட்சித் தொடர்)
அக்னி நட்சத்திரம் என்பது சன் தொலைக்காட்சியில் 27 மே 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாகி, 5 ஆகஸ்ட் 2019 முதல் திங்கள் முதல் சனி வரை காலை 11:30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரில் 10 வருடங்களுக்கு பிறகு பிரபல நடிகை மௌனிகா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.[1] வர்ஷினி அர்சா, மெர்ஷீனா நீனு மற்றும் வசந்குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இவர்களுடன் ரிஷி, பரமோதினி, பரத் கல்யாண், அனுராதா, ஸ்ரீ வித்யா ஆகியோர் நடிக்கிறார்கள்.
அக்னி நட்சத்திரம் | |
---|---|
![]() | |
வகை | குடும்பம் நாடகம் |
எழுத்து | சக்தி ஜெகன் (வசனம்) |
இயக்கம் | * ஏ.பி.ராஜேந்திரன் (1-67)
|
திரைக்கதை | எஸ்.குமரேசன் |
படைப்பாக்கம் | * பி.ரவி குமார்
|
நடிப்பு |
|
முகப்பிசைஞர் | ஹரி |
முகப்பிசை | "அழகான நதியில்" ஸ்ரீ நிஷா (பாடகர்) கிருதியா (பாடல்) |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ்மொழி |
பருவங்கள் | 1 |
தயாரிப்பு | |
செயலாக்கம் | பி. திவ்யா பிரியா |
தயாரிப்பு | பி.ரவிக்குமார் பி. வி. பிரசாத் |
தொகுப்பு | கிறிஸ்டோபர் |
நிகழ்விடங்கள் | சென்னை |
ஒளிப்பதிவு | மோகன் |
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் |
சன் என்டர்டெயின்மெண்ட் ரவி பிரசாத் புரொடக்ஷன்ஸ் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | சன் தொலைக்காட்சி |
முதல் ஒளிபரப்பு | 27 மே 2019 |
இறுதி ஒளிபரப்பு | ஒளிபரப்பில் |
நடிகர்கள்
முதன்மை கதாபாத்திரம்
- மௌனிகா - ஜெயந்தி செல்வம்
- செல்வத்தின் மனைவி, மீரா மற்றும் அகிலாவின் தாய்.
- வர்ஷினி அர்சா - மீரா
- மெர்ஷீனா நீனு - அகிலா
- வசந்குமார் - ஸ்ரீதர்
- ரிஷி கேசவன் - செல்வம்
- வினோதினி → பரமோதினி - நளினி சந்திரசேகர்
- பரத் கல்யாண் - சந்திரசேகர்
துணை கதாபாத்திரம்
- சாந்தி ஆனந்தராஜ் - சாந்தி
- அனுராதா - கங்காதேவி
- ஸ்ரீ வித்யா ஷங்கர் - மைதிலி
- முரளி - கார்த்திகேயன்
- நவீந்தர் - நவீன்
- மனஸ் காவாலி - ரஞ்சித்
- பாபூஸ் - அய்யாதுரை
ஒளிபரப்பு நேரம் மாற்றம்
இந்த தொடர் முதலில் பிரியமானவள் என்ற தொடரின் மறு ஒளிபரப்பு நேரத்திற்கு பதிலாக மே 27, 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1 மணிக்கு ஒளிபரப்பானது. ஆகஸ்ட் 5, 2019 முதல் இந்த தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 11:30 மணிக்கும் நேரம் மாற்றப்பட்டது. இந்த தொடர் ஒளிபரப்பான நேரத்தில் தமிழ்ச்செல்வி என்ற தொடர் ஒளிபரப்பாகின்றது.
ஒளிபரப்பான திகதி | நாட்கள் | நேரம் | அத்தியாயங்கள் |
---|---|---|---|
27 மே 2019 - 3 ஆகஸ்ட் 2019 | 13:00 | 1-60 | |
5 ஆகஸ்ட் 2019 - ஒளிபரப்பில் | 11:30 | 61- |
வெளி இணைப்புகள்
- Official Website (ஆங்கிலம்)
- Sun TV on YouTube
- Sun TV Network (ஆங்கிலம்)
- Sun Group (ஆங்கிலம்)
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனிக்கிழமை காலை 11:30 மணி தொடர்கள் | ||
---|---|---|
Previous program | அக்னி நட்சத்திரம் (5 ஆகஸ்ட் 2019 - ஒளிபரப்பில்) |
Next program |
பிரியமானவள் | - |
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனிக்கிழமை பிற்பகல் 1 மணி தொடர்கள் | ||
---|---|---|
Previous program | அக்னி நட்சத்திரம் (27 மே 2019 – 3 ஆகஸ்ட் 2019) |
Next program |
பிரியமானவள் | தமிழ்ச்செல்வி (5 ஆகஸ்ட் 2019 - ஒளிபரப்பில்) |