மௌனிகா

மௌனிகா என்று அழைக்கப்படும் விஜய ரேகா என்பவர் தமிழ் நடிகை மற்றும் மேடை நாடக நடிகை ஆவார்.[3] இவர் 1985ஆம் ஆண்டு இயக்குனர் பாலு மகேந்திரா அவரால் உன் கண்ணில் நீர் வழிந்தால் என்ற திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.[4][1] அதை தொடர்ந்து தாலாட்டு கேக்குதம்மா (1991), வண்ண வண்ண பூக்கள் (1992), கடைக்குட்டி சிங்கம் (2018) போன்ற பல திரைப்படங்களிலும் நிம்மதி உங்கள் சாய்ஸ் 2 (1997), சொந்தம் (1999-2000), சாரதா(2006-2008) போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

மௌனிகா
பிறப்புவிஜய ரேகா
20 அக்டோபர் 1971 (1971-10-20)
பணிநடிகை, மேடை நடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
1985-இன்று வரை
வாழ்க்கைத்
துணை
பாலு மகேந்திரா[1][2]
(m.1998-2014)
(அவர் இறக்கும் வரை)

தொலைக்காட்சி

ஆண்டு தொடர் கதாபாத்திரம் அலைவரிசை
1997நிம்மதி உங்கள் சாய்ஸ் 2கண்ணம்மாசன் தொலைக்காட்சி
1997–1999கலாட்டா குடும்பம்
1999–2000சொந்தம்
2000டேக் இட் ஈசி வழக்கை
பாலு மகேந்திராவின் கதை நேரம்விஜய் தொலைக்காட்சி
2003–2007சொர்கம்சன் தொலைக்காட்சி
2006–2008சாரதாராஜ் தொலைக்காட்சி
2008–2009ஆனந்தம் விளையாடும் வீடுகலைஞர் தொலைக்காட்சி
2019 – ஒளிபரப்பில்அக்னி நட்சத்திரம்ஜெயந்திசன் தொலைக்காட்சி
ஆயுத எழுத்துகாளியம்மாள்விஜய் தொலைக்காட்சி

மேற்கோள்கள்

  1. "Mounika's entry prohibited". www.indiaglitz.com. பார்த்த நாள் 9 February 2015.
  2. "Drama mars Balu Mahendra’s second wife Mounika’s arrival to pay homage". www.kollytalk.com. பார்த்த நாள் 9 February 2015.
  3. "Mounika's thoughts on Balu Mahendra". www.indiaglitz.com. பார்த்த நாள் 2015-02-09.
  4. "Actress Mounika Interview – Talks About Balu Mahendra". www.tamiltvshows.net. பார்த்த நாள் 9 February 2015.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.