சன் என்டர்டெயின்மெண்ட்

சன் பொழுதுபோக்கு அல்லது சன் என்டர்டெயின்மெண்ட் கலாநிதி மாறனின் சன் குழுமத்தில் இடம் பெற்றுள்ள ஒரு நிறுவனம். இது 2017ஆம் முதல் தமிழ்த் தொலைக்காட்சி தொடர்ககளைத் தயாரித்தும் வெளியிட்டும் வருகிறது.

சன் பொழுதுபோக்கு
வகைதொலைக்காட்சி தயாரிப்பு
நிறுவுகை2017
தலைமையகம்சென்னை, இந்தியா
முக்கிய நபர்கள்கலாநிதி மாறன்
ஆன்சுராஜ் சக்சேனா
தொழில்துறைஅசையும் படங்கள்
தாய் நிறுவனம்சன் குழுமம்

தொலைக்காட்சித் நிகழ்ச்சிகள்

கீழ்கண்ட தமிழ் நாடகத்தொடர்களை, இந்நிறுவனம் எடுத்து ஒளிபரப்பியது. அடைப்புக்குறிகளுக்குள் இருக்கும் ஆண்டு, அந்தக் குறிப்பிட்டத் தொடர் ஒளிபரப்புத் தொடங்கிய ஆண்டினைக் குறிக்கிறது.

ஆண்டு தலைப்பு அலைவரிசை இணை தயாரிப்பு
2017-2018 நந்தினி சன் தொலைக்காட்சி அவ்னி சினிமாக்ஸ்
2017-2019 சூர்யா தொலைக்காட்சி
2017-ஒளிபரப்பில் உதயா தொலைக்காட்சி
ஜெமினி தொலைக்காட்சி
2018 மாயா சன் தொலைக்காட்சி அவ்னி டெலிமீடியா
ஜெமினி தொலைக்காட்சி
உதயா தொலைக்காட்சி
சூர்யா தொலைக்காட்சி
2018-2019 சன் நாம் ஒருவர் சன் தொலைக்காட்சி ராநா ஈவென்ட்ஸ்
2018-ஒளிபரப்பில் கண்மணி சன் தொலைக்காட்சி ஹோம் மூவி மேக்கேர்ஸ்
2018-2019 சந்திரகுமாரி[1] சன் தொலைக்காட்சி ராடான் மீடியா
2018-2019 சூர்யா தொலைக்காட்சி
2018-2019 ஜெமினி தொலைக்காட்சி
2019 உதயா தொலைக்காட்சி
2018-ஒளிபரப்பில் லட்சுமி ஸ்டோர்ஸ்[2] சன் தொலைக்காட்சி அவ்னி டெலிமீடியா
2019-2019 சூர்யா தொலைக்காட்சி
2019 ஜெமினி தொலைக்காட்சி
2019 நம்ம ஊரு ஹீரோ[3] சன் தொலைக்காட்சி
2019-ஒளிபரப்பில் நிலா
2019 அருந்ததி போதி ட்ரீ தயாரிப்பு
2019-ஒளிபரப்பில் அக்னி நட்சத்திரம் ரவி பிரசாத் புரொடக்ஷன்ஸ்
தமிழ்ச்செல்வி விஷன் டைம் இந்தியா பிரைவேட் லிமிடெட்
கல்யாண வீடு திரு பிக்சர்ஸ்
தமிழ்ச்செல்வி விஷன் டைம் இந்தியா பிரைவேட் லிமிடெட்
ராசாத்தி ஏ ஆர் பிலிம் வேர்ல்ட்
மகராசி சித்திரம் ஸ்டுடியோஸ்

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.