உதயா தொலைக்காட்சி

உதயா தொலைக்காட்சி என்பது கன்னட தொலைக்காட்சியாகும். இந்த தொலைக்காட்சி கம்பி வடத் தொலைக்காட்சியாகவும், முதல் கன்னட செயற்கைக்கோள் கொண்டு ஒளிப்பரப்பான தொலைக்காட்சியாகவும் இருந்தது. [1]

உதயா தொலைக்காட்சி
ஒளிபரப்பு தொடக்கம் 1 ஜூன் 1994
மார்ச்சு 16, 2017 (2017-03-16) (HD)
உரிமையாளர் சன் குழுமம்
பட வடிவம் 576i (SDTV)
1080i (உயர் வரையறு தொலைக்காட்சி)
நாடு இந்தியா
மொழி கன்னடம்
ஒளிபரப்பாகும் நாடுகள் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, கனடா, அமெரிக்க ஐக்கிய நாடு
தலைமையகம் பெங்களூர்
துணை அலைவரிசை(கள்)
கிடைக்ககூடிய தன்மை
செயற்கைக்கோள்
Reliance Digital TV 815
மின் இணைப்பான்
Asianet Digital TV (India) Channel 250

www.sunnetwork.org/udayatv

இது சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சன் குழுமத்தின் ஒரு பகுதியாகும். இந்த தொலைக்காட்சி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, கனடா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய நாடுகளில் ஒளிபரப்பாகிறது.

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.