சன் குழுமம்
சன் நெட்வொர்க் (Sun Network) அல்லது சன் குழுமம் கலாநிதி மாறனின் தலைமையில் இயங்கும் ஒரு ஊடக குழுமம். இக்குழுமத்தில் தொலைக்காட்சிகள், பண்பலை வானொலிகள், செய்தித்தாள்கள், இதழ்கள் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் என பலவகைப்பட்ட ஊடக நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. இந்நிறுவனம் தொடர்ந்து 20 ஆண்டுகளாக தான் வழங்கும் சேவைகளில் முன்னணியில் இருந்து வருகிறது.
சன் டிவி குழுமத்திடம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத்தில் 21 சேட்டிலைட் சேனல்கள், 42 எப்எம் ரேடியா நிலையங்கள், தினகரன், தமிழ் முரசு ஆகிய செய்தித் தாள்கள், 4 வார இதழ்கள், டிடிஎச் தொலைக்காட்சி சேவை ஆகியவை உள்ளன
வெளி இணைப்புக்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.