குலதெய்வம் (தொலைக்காட்சித் தொடர்)
குலதெய்வம் சன் தொலைக்காட்சியில் 11 மே 2015 முதல் 13 ஏப்ரல் 2018ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான ஒரு குடும்ப தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடர் தமிழில் புகழ் பெற்ற நாதஸ்வரம் தொடருக்கு பதிலாக திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி 897 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது.[1][2] இந்த தொடரை நாதஸ்வரம் புகழ் திருமுருகன் என்பவர் இயக்க மௌலி, வடிவுக்கரசி, ஸ்ரிதிகா, சுஜித், சங்கவி ராணி, சதிஷ் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.
குலதெய்வம் | |
---|---|
வகை | தொலைக்காட்சி தொடர் குடும்பம் நாடகம் |
எழுத்து | உரையாடல் ஆறுமுகம் |
இயக்கம் | திருமுருகன் |
திரைக்கதை | பாஸ்கர் சக்தி |
படைப்பாக்கம் | திருமுருகன் |
நடிப்பு | மௌலி வடிவுக்கரசி ஸ்ரிதிகா சுஜித் சங்கவி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ்மொழி |
பருவங்கள் | 1 |
இயல்கள் | 897 |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | சன் தொலைக்காட்சி |
முதல் ஒளிபரப்பு | 11 மே 2015 |
இறுதி ஒளிபரப்பு | 13 ஏப்ரல் 2018 |
காலவரிசை | |
முன் | நாதஸ்வரம் |
பின் | கல்யாண வீடு |
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- Official Website (ஆங்கிலம்)
- Sun TV on YouTube
- Sun TV Network (ஆங்கிலம்)
- Sun Group (ஆங்கிலம்)
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 7:30 மணி தொடர்கள் | ||
---|---|---|
Previous program | குலதெய்வம் (11 மே 2015 – 13 ஏப்ரல் 2018) |
Next program |
நாதஸ்வரம் (19 ஏப்ரல் 2010 – 9 மே 2015) |
கல்யாண வீடு (16 ஏப்ரல் 2018 – ஒளிபரப்பில்) |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.