பெர்முடா
பெர்முடா, பிரித்தானிய கடல் கடந்த ஆட்சிப்பகுதிகளில் ஒன்றாகும். இது வட அமெரிக்காவின் கிழக்குக் கரையில் வட அத்திலாந்திக் சமுத்திரத்தில் அமைந்துள்ளது. இத்தீவு எசுப்பானிய தேடலாய்வாளரான சுவான் டி பெர்முடேசு என்பவரால் 1503 இல் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆஸ்ட்வுட் பார்க் கடற்கரை
பெர்முடா
|
||||||
---|---|---|---|---|---|---|
|
||||||
குறிக்கோள்: Quo Fata Ferunt (இலத்தீன்) "Whither the Fates Carry [Us]" |
||||||
நாட்டுப்பண்: இராணியை கடவுள் காப்பாராக (அரச ஏற்புடன்) வாழ்க பெர்மியுடா (அரசு ஏற்பின்றி) |
||||||
![]() Location of பெர்முடா |
||||||
தலைநகரம் | ஹாமில்ட்டன் 32°18′N 64°47′W | |||||
பெரிய நகர் | தலைநகரம் | |||||
ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம் | |||||
அரசாங்கம் | பிரித்தானிய கடல்கடந்த மண்டலம் | |||||
• | அரசி | இரண்டாம் எலிசபெத் | ||||
• | ஆளுனர் | சர் ஜான் வெரெகெர் (ஆளுனர்) | ||||
• | முதல்வர் | ஈவார்ட் பிரௌன் | ||||
பரப்பு | ||||||
• | மொத்தம் | 53.3 கிமீ2 (224 ஆவது) 20.6 சதுர மைல் |
||||
• | நீர் (%) | ஏதும் இல்லை | ||||
மக்கள் தொகை | ||||||
• | 2006 கணக்கெடுப்பு | 65,773 (205 ஆவது1) | ||||
மொ.உ.உ (கொஆச) | 2005 கணக்கெடுப்பு | |||||
• | மொத்தம் | $4.857 பில்லியன் (165 ஆவது) | ||||
• | தலைவிகிதம் | $76,403 (1st) | ||||
மமேசு (2003) | இல்லை2 Error: Invalid HDI value · இல்லை |
|||||
நாணயம் | பெர்மியுடா டாலர்3 (BMD) | |||||
நேர வலயம் | அட்லாண்டிக் (ஒ.அ.நே-4) | |||||
அழைப்புக்குறி | 1-441 | |||||
இணையக் குறி | .bm | |||||
1 2005 க்கான மதிப்புகளைக்கொண்டு பெற்ற வரிசை எண் 2வரிசைப்படுத்தவில்லை 3 அமெரிக்க டாலர்க்கு இணை. |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.