சீசெல்சு
சீசெல்சு (Seychelles, /seɪˈʃɛlz/ (
சீசெல்சு குடியரசு Republic of Seychelles
|
||||||
---|---|---|---|---|---|---|
|
||||||
குறிக்கோள்: "Finis Coronat Opus" (இலத்தீன்) "The End Crowns the Work" |
||||||
நாட்டுப்பண்: Koste Seselwa சீசெல்சியர் அனைவரும் இணைந்திருங்கள் |
||||||
![]() அமைவிடம்: சீசெல்சு (கடுநீலம்) – ஆப்பிரிக்காவில் (இளநீலம் & கடும் சாம்பல்) – ஆப்பிரிக்க ஒன்றியத்தில் (இளம் நீலம்) அமைவிடம்: சீசெல்சு (கடுநீலம்)
– ஆப்பிரிக்காவில் (இளநீலம் & கடும் சாம்பல்) – ஆப்பிரிக்க ஒன்றியத்தில் (இளம் நீலம்) |
||||||
தலைநகரம் | விக்டோரியா 4°37′S 55°27′E | |||||
பெரிய நகர் | தலைநகர் | |||||
ஆட்சி மொழி(கள்) |
|
|||||
இனக் குழு (2000) |
|
|||||
மக்கள் |
|
|||||
அரசாங்கம் | சனாதிபதி குடியரசு | |||||
• | அரசுத்தலைவர் | சேம்சு மைக்கேல் | ||||
• | துளை அரசுத்தலைவர் | டானி ஃபாவுர் | ||||
சட்டமன்றம் | தேசியப் பேரவை | |||||
விடுதலை | ||||||
• | ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து | 29 சூன் 1976 | ||||
பரப்பு | ||||||
• | மொத்தம் | 459 கிமீ2 (198வது) 177 சதுர மைல் |
||||
• | நீர் (%) | புறக்கணிக்கத்தக்கது | ||||
மக்கள் தொகை | ||||||
• | 2012 கணக்கெடுப்பு | 92,000 (195வது) | ||||
• | அடர்த்தி | 186.2/km2 (60வது) 482.7/sq mi |
||||
மொ.உ.உ (கொஆச) | 2016 கணக்கெடுப்பு | |||||
• | மொத்தம் | $2.657 பில்.[1] | ||||
• | தலைவிகிதம் | $27,640[1] | ||||
மொ.உ.உ (பெயரளவு) | 2016 கணக்கெடுப்பு | |||||
• | மொத்தம் | $1.471 பில்.[1] | ||||
• | தலைவிகிதம் | $15,301[1] | ||||
ஜினி (2007) | 65.8[2] அதியுயர் |
|||||
மமேசு (2014) | ![]() உயர் · 64வது |
|||||
நாணயம் | சீசெல்சு ரூபாய் (SCR) | |||||
நேர வலயம் | சீசெல்சு நேரம் (ஒ.அ.நே+4) | |||||
• | கோடை (ப.சே) | பயன்பாட்டில் இல்லை (ஒ.அ.நே+4) | ||||
வாகனம் செலுத்தல் | இடது | |||||
அழைப்புக்குறி | +248 | |||||
இணையக் குறி | .sc |
கிட்டத்தட்ட 93,000 மக்கள்தொகையைக் கொண்டுள்ள சீசெல்சு ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள மிகக்குறைந்த மக்கள்தொகையைக் கொண்ட நாடாகும். ஆனாலும், பிரித்தானியக் கடல்-கடந்த மண்டலங்களான செயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யாவை விட கூடுதலான மக்கள் இங்கு வசிக்கின்றனர்.[4] இது பிரித்தானியாவிடம் இருந்து 1976 சூன் 29 இல் விடுதலை பெற்றது.
மேற்கோள்கள்
- "Seychelles". International Monetary Fund. பார்த்த நாள் 18 ஏப்ரல் 2013.
- "GINI index". World Bank. பார்த்த நாள் 26 சூலை 2013.
- "2015 Human Development Report". United Nations Development Programme (2015). பார்த்த நாள் 15 December 2015.
- Anouk Zijlma (9 சூலை 2011). "Facts about Africa". Goafrica.about.com. பார்த்த நாள் 23 மார்ச் 2012.