விவர்த்திதகம்

விவர்த்திதகம்
வகை:108 தாண்டவங்கள்
வரிசை:அறுபத்து ஏழாவது
தாண்டவம்

விவர்த்திதகம் என்பது சிவபெருமானின் நூற்றெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றெட்டு கரணங்களில் இது அறுபத்து ஏழாவது கரணமாகும்.

கை கால்களை ஆஷிப்தமாக அமைத்து இருந்து பிரமரிரீதியாகத் திரும்பித் திரும்பி நடிப்பது விவர்த்திதகமாகும்.

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.