மேற்கு விசயாசு

மேற்கு விசயாஸ் என்பது பிலிப்பீன்சில் அமைந்துள்ள ஒரு பிராந்தியமாகும். இது பிராந்தியம் VI என்று குறிப்பிடப்படுகின்றது. இது ஆறு மாகாணங்களைக் கொண்டுள்ளது. அத்துடன் 16 நகரங்களையும் கொண்டுள்ளது. இதன் தலைநகரம் இலொய்லோ ஆகும்.[2] 2005 ஆம் ஆண்டு பலவான் மாகாணம் மேற்கு விசயாஸ் பிராந்தியம் எனப் பெயர் மாற்றப்பட்டது.[3]

பிராந்தியம் VI
மேற்கு விசயாஸ்
பிராந்தியம்

பிலிப்பீன்சின் வரைபடத்தில் பிராந்தியம் VI இன் அமைவிடம்
நாடுபிலிப்பீன்சு
தீவுக் கூட்டம்விசயன் தீவுகள்
பிராந்திய மத்திய நிலையம்இலொய்லோ நகரம்
பரப்பளவு
  மொத்தம்20,614
மக்கள்தொகை (2010)[1]
  மொத்தம்71,02,438
  அடர்த்தி340
நேர வலயம்பிநேவ (ஒசநே+8)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுPH-06
மாகாணங்கள்6
நகரங்கள்16
நகராட்சிகள்117
பரங்கேகள்4,051
மாவட்டங்கள்16

மக்கள் வகைப்பாடு

மேற்கோள்கள்

  1. "Population and Annual Growth Rates for The Philippines and Its Regions, Provinces, and Highly Urbanized Cities". 2010 Census and Housing Population. National Statistics Office. பார்த்த நாள் 9 August 2013.
  2. "History of Urban Growth of Iloilo City". Iloilo City Government. பார்த்த நாள் June 28, 2012.
  3. President of the Philippines. "Executive order No. 429". Office of the Press Secretary.

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.