முசுலிம் மிண்டனாவோ தன்னாட்சிப் பகுதி

முசுலிம் மின்டனவு தன்னாட்சிப் பகுதி (ஆங்கிலம்:Autonomous Region in Muslim Mindanao (பிலிப்பினோ:Nagsasariling Rehiyon ng Muslim sa Mindanaw) என்பது பிலிப்பீன்சின் 17 பிராந்தியங்களுள் ஒன்றாகும். இது ஏ.ஆர்.எம்.எம் என்பது இதன் அடையாளப் பெயராகும். மின்டனவு தீவுக்கூட்டத்தில் இது அமைந்துள்ளது. இது ஐந்து மாகாணங்களைக் கொண்டுள்ளது. இப்பிராந்தியம் மட்டுமே தனக்கென ஒரு அரசாங்கத்தைக் கொண்டுள்ளது. இதன் பிராந்தியத் தலைநகரம் கொடபடோ நகரம் ஆகும்.

முசுலிம் மிண்டனாவோ தன்னாட்சிப் பகுதி
பிராந்தியம்

சின்னம்

பிலிப்பீன்சின் வரைபடத்தில் முசுலிம் மிண்டனாவோ தன்னாட்சிப் பகுதி இன் அமைவிடம்
நாடுபிலிப்பீன்சு
தீவுக் கூட்டம்மிண்டனாவோ
பிராந்திய மத்திய நிலையம்கொடபடோ நகரம்
அரசு
  ஆளுநர்முஜிவ் எஸ். ஹடமன் (எல்.பி)
பரப்பளவு
  மொத்தம்26,974
மக்கள்தொகை (2010)[1]
  மொத்தம்37
  அடர்த்தி140
நேர வலயம்பிநேவ (ஒசநே+8)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுPH-14
மாகாணங்கள்5
நகரங்கள்2
நகராட்சிகள்113
பரங்கேகள்2,470
மாவட்டங்கள்8
இணையதளம்www.armm.gov.ph

மேற்கோள்கள்

  1. "Population and Annual Growth Rates for The Philippines and Its Regions, Provinces, and Highly Urbanized Cities". 2010 Census and Housing Population. National Statistics Office. பார்த்த நாள் 12 August 2013.

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.