கரகா

கரகா (Caraga) என்பது பிலிப்பீன்சின் 17 பிராந்தியங்களுள் ஒன்றாகும். இது பிராந்தியம் XIII எனக் குறிக்கப்படுகின்றது. இது ஐந்து மாகாணங்களையும்[2] ஆறு நகரங்களையும் கொண்டுள்ளது. இதன் பிராந்தியத் தலைநகரம் புடுவன் ஆகும். இதன் பரப்பளவு 21471 ஆகும். இதன் மக்கள் தொகை 2010ம் ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணிப்பின் படி 2,429,224 ஆகும்.[1]

பிராந்தியம் XIII
கரகா
பிராந்தியம்

பிலிப்பீன்சின் வரைபடத்தில் பிராந்தியம் XIII இன் அமைவிடம்
நாடுபிலிப்பீன்சு
தீவுக் கூட்டம்மிண்டனாவோ
பிராந்திய மத்திய நிலையம்புடுவன் நகரம்
பரப்பளவு
  மொத்தம்21,471
மக்கள்தொகை (2010)[1]
  மொத்தம்24,29,224
  அடர்த்தி110
நேர வலயம்பிநேவ (ஒசநே+8)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுPH-13
மாகாணங்கள்5
நகரங்கள்6
நகராட்சிகள்70
பரங்கேகள்1,310
மாவட்டங்கள்7

மேற்கோள்கள்

  1. "Population and Annual Growth Rates for The Philippines and Its Regions, Provinces, and Highly Urbanized Cities Based on 1990, 2000, and 2010 Censuses". 2010 Census and Housing Population. National Statistics Office. பார்த்த நாள் 12 October 2012.
  2. "IRA Shares for LGUs Jump by 37.5% in 2013". Office of the President of the Philippines (January 9, 2013).
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.