சம்பொவாங்கா தீபகற்பம்


சம்பொவாங்கா தீபகற்பம் என்பது பிலிப்பீன்சின் 17 பிராந்தியங்களுள் ஒன்றாகும். இது பிராந்தியம் பிராந்தியம் IX எனக் குறிக்கப்படுகின்றது. இது மூன்று மாகாணங்களைக் கொண்டுள்ளது. இதன் பிராந்தியத் தலைநகரம் பகடியன் ஆகும். இது மேற்கு மின்டனாவு எனவும் அறியப்படுகின்றது.

பிராந்தியம் IX
Zamboanga Peninsula
Western Mindanao
பிராந்தியம்

பிலிப்பீன்சின் வரைபடத்தில் பிராந்தியம் IX இன் அமைவிடம்
நாடுபிலிப்பீன்சு
தீவுக் கூட்டம்மிண்டனாவோ
பிராந்திய மத்திய நிலையம்Pagadian
பரப்பளவு
  மொத்தம்16,823
மக்கள்தொகை (2010)[1]
  மொத்தம்34,07,353
  அடர்த்தி200
நேர வலயம்பிநேவ (ஒசநே+8)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுPH-09
மாகாணங்கள்3
நகரங்கள்5
நகராட்சிகள்67
பரங்கேகள்1,904
மாவட்டங்கள்8

மேற்கோள்கள்

  1. "Population and Annual Growth Rates for The Philippines and Its Regions, Provinces, and Highly Urbanized Cities". 2010 Census and Housing Population. National Statistics Office. பார்த்த நாள் 12 August 2013.

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.