விசயன் தீவுகள்

விசயன் தீவுகள்[2] அல்லது விசயசு (Visayas, /v[invalid input: 'ɪ-']ˈsəz/ və-SY-əz) பிலிப்பீன்சின் மூன்று முதன்மையான தீவுக்கூட்டங்களில் ஒன்றாகும்; மற்றவை மின்டனாவ், லூசோன் ஆகும். விசயசு முதன்மையாக விசயன் கடலைச் சூழ்ந்துள்ள பல தீவுகளால் ஆனது; சூலு கடலின் வடகிழக்குக் கோடியாகவும் விசயசு கருதப்படுகின்றது.[3] இத்தீவுக் கூட்டக் குடிகள் விசயன்கள் எனபடுகின்றனர்.

விசயசு
கபிசே-யன்
கபிசயான்

பிலிப்பீன்சுக்குள் தீவுகளின் அமைவிடம்
புவியியல்
அமைவிடம்தென்கிழக்காசியா
தீவுக்கூட்டம்பிலிப்பீன்சு
முக்கிய தீவுகள்போஹொல், செபு, லெய்ட், மாசுபேட், நெக்ரோசு, பணய், சமர், கமொடேசு, மாக்டன்
பரப்பளவு61,077 km2 (23,582 sq mi)
உயர்ந்த ஏற்றம்2,435
உயர்ந்த புள்ளிகான்லயோன் சிகரம்
நிர்வாகம்
பிலிப்பீன்சு
மண்டலங்கள்நடுவண் விசயசு, கிழக்கு விசயசு, மேற்கு விசயசு.
பெரிய குடியிருப்புசெபு நகரம்
மக்கள்
மக்கள்தொகை16,994,564 (2010 பிலிப்பீன்சு கணக்கெடுப்பு[1])
அடர்த்தி278
இனக்குழுக்கள்விசயர்கள்

மேற்சான்றுகள்

  1. "Population and Annual Growth Rates for The Philippines and Its Regions, Provinces, and Highly Urbanized Cities". National Statistics Office of the Republic of the Philippines. பார்த்த நாள் 11 May 2012.
  2. "Visayan Islands" Merriam-Webster Dictionary. http://www.merriam-webster.com/concise/visayan%20islands
  3. C.Michael Hogan. 2011. Sulu Sea. Encyclopedia of Earth. Eds. P.Saundry & C.J.Cleveland. Washington DC
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.