செபு நகரம்

செபு நகரம் (Cebu City) என்பது பிலிப்பைன்சின் செபு மாகாணத்தின் தலை நகரமும். பிலிப்பைன்சின் "இரண்டாம் நகரமும்" ஆகும். இதுவே மெட்ரோ செபுவின் மத்திய நிலையமும் மணிலா பிராந்தியத்தையடுத்து இரண்டாவது மிகப்பிரபலமான பெருநகர பகுதி இதுவாகும். 2010 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கீட்டின் அமைவாக 866,171 மக்கள் சனத்தொகையை இது கொண்டுள்ளது. நாட்டின் தக சனத்தொகை கொண்ட நகரங்களில் இது ஐந்தாம் இடம் வகிக்கின்றது. விசாயாஸ் பிராந்தியத்தில் செபு நகரமே வர்த்தக, வணிக, கல்வி மற்றும் பொருளாதார மத்திய நிலையம் ஆகும். செபு நகரமானது "தெற்கின் இராணி நகரம்" என அழைக்கப்படுகின்றது. செபுத்தீவின் கிழக்குக்கரையோரத்தில் இது அமைந்துள்ளது. இதுவே எசுப்பானியாவின் முதலாம் குடியேற்றம் செய்யப்பட்ட இடமும் பிலிப்பைன்சின் பழமையான நகரமும் ஆகும்.

செபு நகரம்
Sugbo
நகரம்
City of Cebu

செபு நகரத்தின் அமைவிடம்
நாடுபிலிப்பீன்சு
பிராந்தியம்மத்திய விசாயாஸ் (Region VII)
மாகாணம்மத்திய விசயாசு (தலைநகரம்)
மாவட்டம்செபுவின் வாவட்டங்கள்
நிறுவப்பட்டது
(எசுப்பானியக் காலனித்துவமாக)
மாற்றம்பெற்றது
(நகரமாக)
1565

24 பெப்ரவரி 1937
பரங்கே80 (see § பரங்கே)
அரசு
  [[]]மிச்செல். எல் ரமா (ஐக்கிய தேசிய கூட்டணி)
  Vice எட்கர். டி. லபெல்லா (ஐக்கிய தேசிய கூட்டணி)
பரப்பளவு[1]
  நகரம்315.0
  Metro1,163.36
ஏற்றம்17.0
மக்கள்தொகை (2010, 2015, 1970, 1975, 1980, 1990, 2000, 1995, 2007)[2]
  நகரம்9
  அடர்த்தி2
  பெருநகர்25,51,100
  பெருநகர் அடர்த்தி2
இனங்கள்Cebuano / Cebuana
நேர வலயம்பிலிப்பைன் நேரம் (ஒசநே+8)
சிப் எண்6000
IDD
area code
+63 (0)32
City classificationHighly Urbanized City
Income class1வது
புவியியல் எண்072217000
இணையதளம்www.cebucity.gov.ph

மேற்கோள்கள்

  1. "Province: CEBU". PSGC Interactive. Makati City, Philippines: National Statistical Coordination Board. பார்த்த நாள் 15 November 2012.
  2. "Population and Annual Growth Rates by Province, City, and Municipality; Region VII - Central Visayas: 1990, 2000, and 2010". 2010 Census of Population and Housing. National Statistics Office. பார்த்த நாள் 2012-11-16.

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.