இலோகொஸ் பிராந்தியம்
இலோகொஸ் பிராந்தியம் ((Filipino/Tagalog: Rehiyon ng Ilokos; இலோகானோ: Rehion ti Ilocos or Deppaar ti Ilocos; பங்கசீன மொழி: Rihiyon na Sagor na Baybay na Luzon) என்பது பிலிப்பீன்சில் அமைந்துள்ள ஒரு பிராந்தியமாகும். இது பிராந்தியம் I என்று குறிப்பிடப்படுகின்றது. லூசோனில் வடமேற்குப் பகுதியில் இது அமைந்துள்ளது. கோடிரெல்லா நிர்வாக பிராந்தியம், ககயான் பள்ளத்தாக்கு என்பன இதன் கிழக்கு எல்லைகளாகும். மத்திய லூசோன் இதன் தெற்கெல்லையாகும். தென் சீனக் கடல் இதன் வடமேற்கு எல்லையாகும்.
பிராந்தியம் I இலோகொஸ் பிராந்தியம் | |
---|---|
பிராந்தியம் | |
![]() பிலிப்பீன்சின் வரைபடத்தில் பிராந்தியம் I இன் அமைவிடம் | |
நாடு | பிலிப்பீன்சு |
தீவுக் கூட்டம் | லூசோன் |
பிராந்திய மத்திய நிலையம் | புனித ஃபெர்னாடோ நகரம், லா யூனியன் |
பரப்பளவு | |
• மொத்தம் | 13,055 |
மக்கள்தொகை (2010)[1] | |
• மொத்தம் | 47,48,372 |
• அடர்த்தி | 360 |
நேர வலயம் | பிநேவ (ஒசநே+8) |
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு | PH-01 |
மாகாணங்கள் | 4 |
நகரங்கள் | 8 |
நகராட்சிகள் | 116 |
பரங்கேகள் | 3,265 |
மாவட்டங்கள் | 12 |
மேற்கோள்கள்
- "Population and Annual Growth Rates for The Philippines and Its Regions, Provinces, and Highly Urbanized Cities". 2010 Census and Housing Population. National Statistics Office. பார்த்த நாள் 9 August 2013.
வெளி இணைப்புக்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.