மணிலா பெருநகரம்

மணிலா பெருநகரம் அல்லது மெட்ரோ மணிலா (பிலிப்பினோ: Kalakhang Maynila, Kamaynilaan) என்பது பிலிப்பீன்சு நாட்டின் தேசியத் தலைநகரப்பகுதி (National Capital Region) ஆகும். இத்தேசியத் தலைநகரப்பகுதியானது பல்வேறு பிலிப்பீனியப் பெரு நகரங்களைக் கொண்டுள்ளது. மணிலா நகர் உட்பட மொத்தமாக பதினாறு நகரங்கள் இத்தேசியத் தலைநகரப்பகுதியில் காணப்படுகின்றன. இத்தேசியத் தலைநகரப்பகுதி அரசாங்க, கலாச்சார, பொருளாதார மற்றும் கல்விக்கான நாட்டின் மத்திய நிலையமாக விளங்குகின்றது. இதன் மொத்தப் பரப்பளவு 638.55 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2010 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி இப்பகுதியின் சனத்தொகை 11,855,975 ஆகும். 1975 ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் ஏழாம் திகதி இத்தேசியத் தலைநகரப்பகுதி நிறுவப்பட்டது.

மெட்ரோ மணிலா
Metro Manila

Kalakhang Maynila
மாநகரம்
(மேலிருந்து, இடமிருந்து வலமாக): மணிலா 2, அய்லா அவென்யூ, இடீஎஸே, குவிசோன் ஞாபகார்த்த வட்டம், பொனிஃபசியோ நகரம், மணிலோ பெருங்கோவில், னிநோய் அகுவினோ சர்வதேச விமான நிலையம்
நாடுபிலிப்பீன்சு
நிர்வாக அமைப்புமெட்ரோபோலியன் மணிலா
நிறுவுதல்நவம்பர் 7, 1975[1]
உப பகுதிகள்
பரப்பளவு
  மொத்தம்638.55
மக்கள்தொகை (2010, 2015, 2000, 1990, 2015)[2]
  மொத்தம்2
  அடர்த்தி38
இனங்கள்Manileño
நேர வலயம்பிலிப்பைன் சர்வதேச நேரம் (ஒசநே+8)
அழைப்பு எண்2
இணையதளம்www.mmda.gov.ph

காலநிலை

தட்பவெப்ப நிலைத் தகவல், Metro Manila
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 35
(95)
35
(95)
36
(97)
37
(99)
38
(100)
38
(100)
38
(100)
36
(97)
35
(95)
35
(95)
35
(95)
34
(93)
38
(100)
உயர் சராசரி °C (°F) 30
(86)
30
(86)
31
(88)
33
(91)
34
(93)
34
(93)
33
(91)
31
(88)
31
(88)
31
(88)
31
(88)
31
(88)
31
(88)
தாழ் சராசரி °C (°F) 21
(70)
21
(70)
21
(70)
22
(72)
23
(73)
24
(75)
24
(75)
24
(75)
24
(75)
24
(75)
23
(73)
22
(72)
23
(73)
பதியப்பட்ட தாழ் °C (°F) 14
(57)
14
(57)
16
(61)
16
(61)
17
(63)
20
(68)
22
(72)
21
(70)
21
(70)
21
(70)
19
(66)
17
(63)
14
(57)
பொழிவு mm (inches) 23
(0.91)
23
(0.91)
13
(0.51)
18
(0.71)
33
(1.3)
130
(5.12)
254
(10)
432
(17.01)
422
(16.61)
356
(14.02)
193
(7.6)
145
(5.71)
2,042
(80.39)
ஆதாரம்: WeatherSpark

மேற்கோள்கள்

  1. "Presidential Decree No. 824 November 7, 1975". Arellano Law Foundation. பார்த்த நாள் January 14, 2014.
  2. "2010 Census of Population and Housing: National Capital Region". National Statistics Office of the Republic of the Philippines. பார்த்த நாள் 6 April 2012.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.