கலபர்சொன்
கலபர்சொன் என்பது பிலிப்பீன்சில் அமைந்துள்ள பிராந்தியங்களுள் ஒன்றாகும். இது பிராந்தியம் IV-A எனவும் குறிப்பிடப்படுகின்றது. இது தென் தகலாகு பெருநிலம் என அனைவராலும் அறியப்படுகின்றது.[2] 12,609,803 மக்கள் சனத்தொகையை இப்பிராந்தியம் கொண்டுள்ளது.[3] இது ஐந்து மாகாணங்களை உள்ளடக்கியது. இம்மாகாணங்களின் பெயர்களில் இருந்தே இதற்கு கலபர்சொன் எனும் பெயர் வந்தது. இது லூசோனின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. பிலிப்பீன்சின் அதிக புகழ்பூத்த இரண்டாவது பிராந்தியம் இதுவாகும்.
கலபர்சொன் Region IV-A CALABARZON Southern Tagalog Mainland | ||
---|---|---|
பிராந்தியம் | ||
| ||
![]() பிலிப்பீன்சின் வரைபடத்தில் கலபர்சொன் Region IV-A இன் அமைவிடம் | ||
நாடு | பிலிப்பீன்சு | |
தீவுக் கூட்டம் | லூசோன் | |
பிராந்திய மத்திய நிலையம் | கலம்பா நகரம், லகுனா மாகாணம் | |
பரப்பளவு | ||
• மொத்தம் | 16,368.12 | |
மக்கள்தொகை (2010)[1] | ||
• மொத்தம் | 1,26,09,803 | |
• அடர்த்தி | 770 | |
நேர வலயம் | பிநேவ (ஒசநே+8) | |
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு | PH-40 | |
மாகாணங்கள் | 5 | |
நகரங்கள் | 18 | |
நகராட்சிகள் | 129 | |
பரங்கேகள் | 4,011 | |
மாவட்டங்கள் | 19 |
மேற்கோள்கள்
- "Population and Annual Growth Rates for The Philippines and Its Regions, Provinces, and Highly Urbanized Cities". 2010 Census and Housing Population. National Statistics Office. பார்த்த நாள் 9 August 2013.
- "Philippines EIA". Emb.gov.ph. பார்த்த நாள் 2012-10-29.
- http://www.dtop10list.com/2013/01/top-10-most-populated-region-in.html
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.