பிகோல் பிராந்தியம்

பிகோல் பிராந்தியம் என்பது பிலிப்பீன்சில் அமைந்துள்ள ஒரு பிராந்தியமாகும். இது பிராந்தியம் V என்று குறிப்பிடப்படுகின்றது. இது பிகோல் தீபகற்பத்தில் அமைந்துள்ள ஐந்து மாகாணங்களை உள்ளடக்கியது. லூசோனின் தென்கிழக்கின் முடிவுப்பகுதியில் இது அமைந்துள்ளது. நிர்வாக மற்றும் அரசியல் மத்திய நிலையமாகவும், பிராந்திய தலைநகரமாகவும். புகழ்பூத்ததுமான நகரம் லெகச்பி ஆகும்.[3][4] போக்குவரத்து[5], வர்த்தகம்[6], கல்வி, சுற்றுலாத்துறை, சுகாதாரம் போன்றவற்றின் மத்திய நிலையமும் லெகச்பியே ஆகும்.

பிகோல் பிராந்தியம்
பிராந்தியம் V
பிராந்தியம்
அடைபெயர்(கள்): கபிகொலன்; பிகோலான்டியா

பிலிப்பீன்சின் வரைபடத்தில் பிகோல் பிராந்தியம் இன் அமைவிடம்
நாடுபிலிப்பீன்சு
தீவுக் கூட்டம்லூசோன்
பிராந்திய மத்திய நிலையம்லெகச்பி
பரப்பளவு
  மொத்தம்18,054.3
மக்கள்தொகை (2010)[1][2]
  மொத்தம்5
  அடர்த்தி300
நேர வலயம்பிநேவ (ஒசநே+8)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுPH-05
மாகாணங்கள்6
நகரங்கள்7
நகராட்சிகள்107
பரங்கேகள்3,471
மாவட்டங்கள்14
இணையதளம்Bicol Region Official Website

மேற்கோள்கள்

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.