மாயாறு

மாயாறு (Moyar) தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் வட்டத்தில் உற்பத்தியாகி முதுமலை, மசினகுடி மற்றும் தெங்குமரஹாடா வழியாக பாய்ந்து ஈரோடு மாவட்டத்தின் சத்தியமங்கலம் அருகே பாயும் பவானி ஆற்றில் கலக்கிறது. [1]இணைகிறது.[2] மேலும் மாயாறு ஆற்றின் நீர் கர்நாடக்காவில் உள்ள கபினி அணையிலும், நூகு அணையிலும் கலந்து டி.நரசிபுரா என்ற இடத்தில் ஒன்றாக இணைந்து ஒகேனகல் வழியாக தமிழகத்திற்கு வருகிறது. [3] மேற்குத் தொடர்ச்சியில் உற்பத்தியாகி முதுமலை வழியாக கிழக்கு நோக்கி 50 கி.மீ பாய்கிறது[4]

முதுமலை தேசிய பூங்கா அருகில் பாயும் மாயாறு

மேற்கோள்கள்

  1. - சத்தியமங்கலம்
  2. - கொங்கு மண்டல வரலாறுகள்
  3. அணை கட்டினால் போதும் கர்நாடகா நம்மிடம் கையேந்தும் தண்ணீருக்காக..! மனிதன் 6 ஏப்ரல் 2017
  4. மாயாறு காட்சி
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.