சிம்சா
சிம்சா ஆறு (Shimsha) காவிரியின் துணை ஆறுகளில் ஒன்றாகும். இது கர்நாடகாவின் தும்கூர் மாவட்டத்திலுள்ள தேவராயனதுர்க்க்கம் மலையின் தென் பகுதியில் உற்பத்தியாகி 221 கிமீ தொலைவு ஓடி காவிரியுடன் கலக்கிறது. இது 8,469 சதுர கிமீ நீர்ப்பிடிப்பு பகுதியைக் கொண்டுள்ளது.[1]
- "River systems of Karnataka". Online webpage of the Water Resources Department. Government of Karnataka. பார்த்த நாள் 2007-08-26.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.