மாதவரம் மண்டலம் (சென்னை மாநகராட்சி)
மாதவரம் வட்டம் , தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வட்டங்களில் ஒன்றாக இருந்தது. புழல் மற்றும் மாதவரம் என இரண்டு உள்வட்டங்களும், 25 வருவாய் கிராமங்களும் கொண்டிருந்தது.[1] இதில் மாதவரம் உள்வட்டத்தின் 9 வருவாய் கிராமங்கள் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.
பெருநகர சென்னை மாநகராட்சியை விரிவாக்கம் செய்த போது[2] மாதவரம் உள்வட்டத்தின் மாதவரம் 1, மாதவரம் 2, மாத்தூர், மஞ்சம்பாக்கம், கொசப்பூர், புத்தகரம், செங்குன்றம், கதிர்வேடு மற்றும் சூரப்பட்டு என 9 வருவாய் கிராமங்களை சென்னை மாநகராட்சியின் மாதவரம் மண்டல எண் 3-இல் இணைக்கப்பட்டது. மாதவரம் மண்டலத்தில் வார்டு எண்கள் 22 – 33 வரை உள்ளது.[3]
மேற்கோள்கள்
மாவட்டத் தலைநகரம் | |
---|---|
மாநிலம் | |
பகுதி | தொண்டை நாடு |
வட்டங்கள் | தண்டையார்பேட்டை வட்டம் · அமைந்தக்கரை வட்டம் · அயனாவரம் வட்டம் · எழும்பூர் வட்டம் · கிண்டி வட்டம் · மாம்பலம் வட்டம் · மயிலாப்பூர் வட்டம் · பெரம்பூர் வட்டம் · புரசைவாக்கம் வட்டம் · வேளச்சேரி வட்டம் · திருவொற்றியூர் வட்டம் · மதுரவாயல் வட்டம் · ஆலந்தூர் வட்டம் · சோழிங்கநல்லூர் வட்டம் · மாதவரம் வட்டம் · அம்பத்தூர் வட்டம் · |
மாநகராட்சி | |
முக்கிய இடங்கள் | |
ஆறுகள் | |
ஏரிகள் | |
வழிபாட்டு இடங்கள் | |
கல்வி நிலையங்கள் | |
சுற்றுலாத் தலங்கள் |