கிண்டி திரு.வி.க தொழிற்பேட்டை
கிண்டி திரு.வி.க தொழிற்பேட்டை (Guindy Thiru Vi Ka Industrial Estate) சென்னையில் அமைந்துள்ள ஒரு இடமாகும். இது 1960க்கும் 1970க்கும் இடையில் முன்னாள் முதலமைச்சர் காமராசர் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட தொழிற்பேட்டையாகும். இங்கு சிறு தொழில் நிறுவனங்கள் இருந்தன. இங்கு பல்வேறு பட்டறைகள் இருந்தன. தற்போது பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்கள் இயங்குகின்றன. கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகில் உள்ளது. இங்கிருந்து சென்னை விமான நிலையம் மிக அருகில் உள்ளது. கிண்டி ஒலிம்பியா பார்க் அருகில் உள்ளது.
கிண்டி திரு.வி.க தொழிற்பேட்டை | |
— சுற்றுப்பகுதி — | |
அமைவிடம் | 13°00′54″N 80°12′33″E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ் நாடு |
மாவட்டம் | சென்னை மாவட்டம் |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித் |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி |
திட்டமிடல் முகமை | சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் |
Civic agency | சென்னை மாநகராட்சி |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
இணையதளம் | சென்னை மாவட்ட இணையத்தளம் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.