மகதி (இராகம்)
மகதி இராகம் 28வது மேளகர்த்தா இராகமாகிய, "பாண" என்றழைக்கப்படும் 5வது சக்கரத்தின் 4 வது மேளமாகிய, ஹரிகாம்போஜியின் ஜன்னிய இராகம் ஆகும்.
கர்நாடகம் மாநிலத்தில் அமைந்துள்ள ஊர் குறித்து அறிய, காண்க மகதி (ஊர்).
இலக்கணம்
ஆரோகணம்: | ஸ க3 ப நி2 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி2 ப க3 ஸ |
- இந்த இராகத்தில் ஷட்ஜம், அந்தர காந்தாரம் (க3), பஞ்சமம் (ப), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
- ரி, ம, த வர்ஜம் என்பதனால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இது உபாங்க இராகம் ஆகும்.
திரையிசைப் பாடல்கள்
- அதிசய ராகம் :- அபூர்வ இராகம் (ஒரு புறம் பார்த்தால் என்ற வரிகள் பைரவி இராகம்)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.