பேராறு (ஆறு)
பேராறு (ஆங்கிலம்:Per Aaru) என்பது இலங்கையின் வடமாகாணத்தில் அமைந்துள்ள ஓர் ஆறாகும்.[1] இந்த ஆறு வடக்கு/வடகிழக்கில் பாய்வதற்கு முன் வவுனியா மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் உற்பத்தியாகி வவுனியா மாவட்டம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தினூடாக சென்று கடலுடன் கலக்கிறது. இந்த ஆறு முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கடற்காயலான நந்திக்கடலுடன் கலக்கிறது. நந்திக்கடலுடன் கலக்கின்ற ஒரே ஓர் ஆறு இதுவாகும்.
பேராறு | |
பேர் ஆறு | |
ஆறு | |
நாடு | இலங்கை |
---|---|
மாநிலம் | வடக்கு மாகாணம் |
மாவட்டம் | வவுனியா மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டம் |
உற்பத்தியாகும் இடம் | வவுனியா மாவட்டம் |
கழிமுகம் | நந்திக் கடல் |
- elevation | 0 மீ (0 அடி) |
நீளம் | 32 கிமீ (. மைல்) |
வடிநிலம் | 374 கிமீ² (144 ச.மைல்) |
மேற்கோள்கள்
- "இலங்கையின் வட-கிழக்கு மாகாணத்திலுள்ள பேராறுவின் புவியமைப்புப் படம்" (ஆங்கில மொழியில்). வவுனியா, இலங்கை: getamap.net (2006-2015). பார்த்த நாள் சனவரி 12, 2015.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.