கனகராயன் ஆறு
கனகராயன் ஆறு (ஆங்கிலம்:Kanakarayan River) என்பது இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள ஓர் ஆறாகும்.[1] இந்த ஆறு வடக்கு வவுனியாவில் பாய்வதற்கு முன் கிழக்கு வவுனியா மாவட்டத்திற்கு அருகில் உள்ள ஓமந்தை என்னும் இடத்தில் உற்பத்தியாகி வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் ஊடாகச் சென்று கடலுடன் கலக்கிறது. இந்த ஆறு கடற்காயலான சுண்டிக்குளத்தில் கலக்கிறது.[2]
கனகராயன் ஆறு | |
ஆறு River | |
நாடு | இலங்கை |
---|---|
மாநிலம் | வடமாகாணம் |
மாவட்டம் | வவுனியா மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டம் கிளிநொச்சி மாவட்டம் |
உற்பத்தியாகும் இடம் | வவுனியா மாவட்டம் |
கழிமுகம் | சுண்டிக்குளம் |
- elevation | 0 மீ (0 அடி) |
நீளம் | 70 கிமீ (. மைல்) |
வடிநிலம் | 896 கிமீ² (346 ச.மைல்) |
மேற்கோள்கள்
- "முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கனகராயன் ஆறு" (தமிழ் மொழியில்). மூல முகவரியிலிருந்து டிசம்பர் 29, 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் சனவரி 11, 2015.
- "கனகராயன் ஆறு சுண்டிக்குளத்தில் கலக்கிறது" (தமிழ் மொழியில்). மூல முகவரியிலிருந்து டிசம்பர் 18, 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் சனவரி 11, 2015.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.