தேராவில் ஆறு

தேராவில் ஆறு (ஆங்கிலம்:Theravil Aru) என்பது இலங்கையின் வடக்கே அமைந்துள்ள வடமாகாணத்தில் பாயும் ஓர் ஆறு ஆகும்.[1] மேலும் இந்த ஆறு மத்தியா முல்லைத்தீவு மாவட்டத்தில் உற்பத்தியாகி, அங்கிருந்து வடக்குப் பகுதிகளான முல்லைத்தீவு மாவட்டம் மற்றும் கிளிநொச்சி மாவட்டம் ஆகியவற்றூடாகப் பாய்ந்து பின் கடலுடன் கலக்கின்றது. மேலும் இந்த ஆறு சுண்டிக்குளம் என்னும் கடற்காயலில் கடலுடன் கலக்குகின்றது.[2]

தேராவில் ஆறு
River
நாடு இலங்கை
மாநிலம் வட மாகாணம்
மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டம்
கிளிநொச்சி மாவட்டம்
நகரம் முல்லைத்தீவு
உற்பத்தியாகும் இடம் முல்லைத்தீவு மாவட்டம்
கழிமுகம் சுண்டிக்குளம்
 - elevation 0 மீ (0 அடி)
நீளம் 23 கிமீ (14 மைல்)
வடிநிலம் 90 கிமீ² (35 ச.மைல்)

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.