நொசிகுறங்கு
லிதிதோருகம் அல்லது லலிதோருகம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது மூன்றாவது கரணமாகும். கிளி மூக்கினைப்போல் கையை மடக்கி அவற்றை உட்புறமாக இருபக்கமும் வளைத்து, தொடைகளையும் வளைத்து நிற்கும் நிலை லலிதோருகமாகும். இவற்றையும் காண்க
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.