நாற்புளோரோமெத்தேன்
நாற்புளோரோமெத்தேன் அல்லது காபன் நாற்புளோரைடு என்பது ஓர் எளிய புளோரோக்காபன் ஆகும்.[2] நாற்புளோரோமெத்தேனின் மூலக்கூற்று வாய்பாடு CF4 ஆகும்.[3] கரிம-புளோரின் பிணைப்புகள் மிகவும் வலிமையானவை.[4][5] இதன் காரணமாக நாற்புளோரோமெத்தேன் ஓர் உறுதியான சேர்மமாக அமைந்துள்ளது. இதனை ஏலோவற்கேன், ஏலோமெத்தேன் ஆகிய வகைப்பாடுகளுக்குள் அடக்கலாம். இது ஒரு பச்சைவீட்டு வளிமம் ஆகும்.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்s
Tetrafluoromethane (டெற்றாபுளோரோமெத்தேன்) Carbon tetrafluoride (காபன் டெற்றாபுளோரைட்) | |||
வேறு பெயர்கள்
காபன் நாற்புளோரைடு, பரபுளோரோமெத்தேன், நாற்புளோரோக்காபன், பிரீயன் 14, ஏலன் 14, ஆக்குத்தன் 0, சீ. எவ்வு. சீ. 14, பீ. எவ்வு. சீ. 14, ஆர் 14, இயூ. என். 1982 | |||
இனங்காட்டிகள் | |||
75-73-0 ![]() | |||
ChEBI | CHEBI:38825 ![]() | ||
ChemSpider | 6153 ![]() | ||
EC number | 200-896-5 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 6393 | ||
வே.ந.வி.ப எண் | FG4920000 | ||
SMILES
| |||
UNII | 94WG9QG0JN ![]() | ||
பண்புகள் | |||
CF4 | |||
வாய்ப்பாட்டு எடை | 88.0043 g mol-1 | ||
தோற்றம் | நிறமற்ற வளிமம் | ||
மணம் | மணமற்றது | ||
அடர்த்தி | 3.72 g l-1, வளிமம் (15 °C) | ||
உருகுநிலை | |||
கொதிநிலை | −127.8 °C (−198.0 °F; 145.3 K) | ||
20 °Cஇல் 0.005%V 25 °Cஇல் 0.0038%V | |||
கரைதிறன் | பென்சீன், குளோரோபோம் ஆகியவற்றில் கரையும். | ||
ஆவியமுக்கம் | 15 °Cஇல் 3.65 MPa −127 °Cஇல் 106.5 kPa | ||
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.0004823 | ||
கட்டமைப்பு | |||
மூலக்கூறு வடிவம் | |||
தீங்குகள் | |||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | ICSC 0575 | ||
தீப்பற்றும் வெப்பநிலை | எரியத்தக்கதன்று | ||
Autoignition temperature |
1,100 °C (2,010 °F; 1,370 K) | ||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
ஏனைய நேர் மின்அயனிகள் | சிலிக்கன் நாற்புளோரைடு சேர்மானியம் நாற்புளோரைடு வெள்ளீய நாற்புளோரைடு ஈய நாற்புளோரைடு | ||
புளோரோமெத்தேன்கள் தொடர்புடையவை |
புளோரோமெத்தேன் இருபுளோரோமெத்தேன் புளோரோபோம் | ||
தொடர்புடைய சேர்மங்கள் | நாற்குளோரோமெத்தேன் நாற்புரோமோமெத்தேன் நாலயடோமெத்தேன் | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
![]() ![]() ![]() | |||
Infobox references | |||
மேற்கோள்கள்
- Abjean, R.; A. Bideau-Mehu; Y. Guern (1990 சூலை 15). "Refractive index of carbon tetrafluoride (CF4) in the 300-140 nm wavelength range". Nuclear Instruments and Methods in Physics Research Section A: Accelerators, Spectrometers, Detectors and Associated Equipment 292 (3): 593–594. doi:10.1016/0168-9002(90)90178-9.
- Advanced Inorganic Chemistry: Vollume II. Krishna Prakashan Media. பக். 154.
- The Natural Geochemistry of Tetrafluoromethane and Sulfur Hexafluoride: Studies of Ancient Mojave Desert Groundwaters, North Pacific Seawaters and the Summit Emissions of Kilauea Volcano. ProQuest. 2008. பக். 116. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780549525349.
- The Natural Geochemistry of Tetrafluoromethane and Sulfur Hexafluoride: Studies of Ancient Mojave Desert Groundwaters, North Pacific Seawaters and the Summit Emissions of Kilauea Volcano. ProQuest. 2008. பக். 96. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780549525349.
- Richard D. Chambers (2004). Fluorine in Organic Chemistry. CRC Press. பக். 2. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780849317903.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.