ஆக்டேன்

ஆக்டேன் என்பது ஆல்க்கேன் வகைச் சேர்மங்களுள் ஒன்று. அது கிளைவிடாத நீண்ட சங்கிலியாக ஒற்றைக் கரிம பிணைப்புக் கொண்டிருக்கும். இதன் வேதி வாய்ப்பாடு CH3(CH2)6CH3 என்று குறிக்கப்படும்.

ஆக்டேன்
பொது
பிற பெயர்கள்
மூலக்கூறு வாய்பாடுC8H18
மூலக்கூறு திணிவு114.2285 g/mol கிராம்/மோல் (g/mol)
புறத் தோற்றம்நிறமற்ற நீர்மம்
CAS எண்
பண்புகள்
அடர்த்தி மற்றும் இயல் நிலைகிராம்/(செ.மீ)3 (g/cm3), °C காற்றழுத்த மண்டலம் (atm) {{{பொருள் நிலை}}}
நீரில் கரைமைகரையாது மில்லி கிராம்/100 மில்லி லீ (125.52 °C (398.7 K) °C)
உருகும் நிலை57 °C (216 K)°C ( ) K)
கொதி நிலை°C () K)
முக்கூட்டு முப்புள்ளி நிலைK, பார் அழுத்தம் (bar)
திடீர் நிலை மாற்ற வெப்ப நிலை (critical)°K (°C) at மெகா பாஸ் (MPa) ( காற்று மண்டலழுத்தம் atm)
காடித்தன்மை
நகர்ப்பிசுக்கம்
கட்டமைப்பு
மூலக்கூறு வடிவம்
இணையழகுக் குழு (Symmetry group)
மூலக்கூறின் இருமுனைத் தன்மை|
தீநிகழ் வாய்ப்புகள்
பொருட்களைப் பற்றிய பாதுகாப்புத் தரவுகள் பக்கம் (MSDS)
ஐரோப்பிய வகையீடு
என்.எப்.பி.ஏ 704
R-சொற்றொடர்கள்R12
S-சொற்றொடர்கள்(S2), S9, S16, S33
தீ பற்றும் வெப்ப நிலை°C
தானே தீப் பிடிக்கும் வெப்ப நிலை°C
மீகம எரியும்
வெப்பநிலை:
°C
வெடிக்கும் எல்லை]%
மேலதிக தரவுகள் பக்கம்
கட்டமைப்பும்
பண்புகளும்
வெப்ப இயக்கவியல்
தரவுகள்
ஒளிமாலைத் தரவுகள்புற ஊதா/காண் ஒளி ஒளிமாலை முறை அளவீடு, அகசிவப்பு முறை அளவீடு, அணுக்கருக் காந்தமுறை அளவீடு, பொருண்மை நுண் அளவீடு
தொடர்புடைய கூட்டு வேதியியற் பொருட்கள்
தொடர்புடைய வேதியியல் பொருட்கள்
தொடர்புடைய கூட்டுபொருட்கள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த் நிலையில் ( 25 °C, 100 kPa) இருக்கும்
Infobox disclaimer and references

ஆக்டேனுக்குப் பதினெட்டு ஓரிடத்தான் வடிவங்கள் உள்ளன. அவை பின்வருமாறு:

  • ஆக்டேன் (இதனை n-ஆக்டேன் என்றும் குறிக்கலாம்)
  • 2-மெத்தில் ஹெப்டேன்
  • 3-மெத்தில் ஹெப்டேன்
  • 4-மெத்தில் ஹெப்டேன்
  • 3-எத்தில் ஹெக்சேன்
  • 2,2-டை-மெத்தில் ஹெக்சேன்
  • 2,3-டை-மெத்தில் ஹெக்சேன்
  • 2,4-டை-மெத்தில் ஹெக்சேன்
  • 2,5-டை-மெத்தில் ஹெக்சேன்
  • 3,3-டை-மெத்தில் ஹெக்சேன்
  • 3,4-டை-மெத்தில் ஹெக்சேன்
  • 2-மெத்தில் 3-எத்தில் பென்ட்டேன்
  • 3-மெத்தில் 3-எத்தில் பென்ட்டேன்
  • 2,2,3-டிரை-மெத்தில் பென்ட்டேன்
  • 2,2,4-டிரை-மெத்தில் பென்ட்டேன்
  • 2,3,3-டிரை-மெத்தில் பென்ட்டேன்
  • 2,3,4-டிரை-மெத்தில் பென்ட்டேன்
  • 2,2,3,3-டெட்ரா-மெத்தில் பியூட்டேன்

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.