பலேடியம்(II) புளோரைடு

பலேடியம்(II) புளோரைடு (Palladium(II) fluoride) PdF2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பலேடியம்|பலேடியமும் புளோரினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.

பலேடியம்(II) புளோரைடு
இனங்காட்டிகள்
13444-96-7 Y
ChemSpider 75308 N
EC number 236-598-8
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 83470
பண்புகள்
F2Pd
வாய்ப்பாட்டு எடை 144.42 g·mol−1
தோற்றம் வெளிர் ஊதா நிற படிகத் திண்மம்; நீருருறிஞ்சி [1]
அடர்த்தி 5.76 g செ.மீ−3[1]
உருகுநிலை
தண்ணீருடன் வினைபுரியும்
கட்டமைப்பு
படிக அமைப்பு நாற்கோணகம்
ஒருங்கிணைவு
வடிவியல்
எண்முகம்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் பலேடியம்(II) குளோரைடு
பலேடியம்(II) புரோமைடு
பலேடியம்(II) அயோடைடு
ஏனைய நேர் மின்அயனிகள் நிக்கல்(II) புளோரைடு
பிளாட்டினம்(II) புளோரைடு
பிளாட்டினம்(IV) புளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இது: Y/N?)
Infobox references

தயாரிப்பு

பலேடியம்(II,IV) புளோரைடுடன் (PdII[PdIVF6]) செலீனியம் டெட்ராபுளோரைடைச் சேர்த்து ஆவிமீள் தொகுப்பு வினைக்கு உட்படுத்தி பலேடியம்(II) புளோரைடு தயாரிக்கப்படுகிறது.

Pd[PdF6] + SeF4 → 2PdF2 + SeF6

கட்டமைப்பும் பாராகாந்தத் தன்மையும்

இணை சேர்மமான நிக்கல்(II) குளோரைடைப் போல பலேடியம்(II) புளோரைடும் உரூத்தைல் வகை படிகக் கட்டமைப்பை ஏற்கிறது. பலேடியம் எண்முக ஒருங்கிணைப்பும் tவார்ப்புரு:Sup sub eவார்ப்புரு:Sup sub என்ற எலக்ட்ரான் அமைப்பையும் இக்கட்டமைப்பில் இடம்பெற்றுள்ளது. பலேடியத்தின் ஒவ்வொரு eg- சீரொழுங்கு ஆர்பிட்டலுக்கும் ஓர் எலக்ட்ரான் என்ற வீதத்தில் இரண்டு இணையுறா எலக்ட்ரான்கள் இருப்பதனால் பலேடியம்(II) புளோரைடு பாரா காந்தத் தன்மையைப் பெறுகிறது.

இதையும் காண்க

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.