திலகரத்ன டில்சான்

திலகரத்ன டில்சான் (Tillakaratne Dilshan, பிறப்பு 14 அக்டோபர், 1976, களுத்துறை). இவர் ஓர் வலக்கைத் துடுப்பாட்ட வீரர் ஆவர். இவரின் இயற்பெயர் ருவான் முகமது டில்சான் (Tuwan Mohamad Dilshan) ஆகும்.[1]

திலகரத்ன டில்சான்

இலங்கை
இவரைப் பற்றி
முழுப்பெயர் திலகரத்ன முதியான்சிலாகே டில்சான்
பிறப்பு 14 அக்டோபர் 1976 (1976-10-14)
களுத்துறை, இலங்கை
வகை துடுப்பாட்டக்காரர்
துடுப்பாட்ட நடை வலக்கை
பந்துவீச்சு நடை வலக்கை (ஓஃப்-சுழற்சி)
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 80) நவம்பர் 18, 1999:  சிம்பாப்வே
கடைசித் தேர்வு டிசம்பர் 2, 2009:  இந்தியா
முதல் ஒருநாள் போட்டி (cap 102) டிசம்பர் 11, 1999:  சிம்பாப்வே
கடைசி ஒருநாள் போட்டி மார்ச் 11, 2015:   Scotland
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
19961997 களுத்துறை நகர அணி
19971998 சிங்கா அணி
19982000 செபஸ்டியானைட்ஸ்
2000இன்று புளூம்ஃபீல்ட்
2007இன்று பஸ்நாகிரா தெற்கு
2008இன்று Delhi Daredevils
2010 Northern Districts
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒருமுதல்ஏ-தர
ஆட்டங்கள் 87 313 230 426
ஓட்டங்கள் 5,492 9,796 13,910 13,769
துடுப்பாட்ட சராசரி 40.98 39.55 39.07 40.30
100கள்/50கள் 16/23 22/43 38/59 30/67
அதிக ஓட்டங்கள் 193 161* 200* 188
பந்து வீச்சுகள் 3,385 5,513 6,399 7,432
இலக்குகள் 39 101 89 146
பந்துவீச்சு சராசரி 43.87 44.01 35.71 40.47
சுற்றில் 5 இலக்குகள் 0 0 1 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 4/10 4/4 5/49 4/4
பிடிகள்/ஸ்டம்புகள் 88/– 113/1 355/23 193/8

மார்ச் 11, 2015 தரவுப்படி மூலம்: கிரிக்கெட்ஆர்க்கைவ்

தேர்வுத் துடுப்பாட்ட சதங்கள்

பின்வரும் அட்டவணை திலகரட்ன டில்சானின் தேர்வுத் துடுப்பாட்ட சதங்களின் சுருக்க வடிமாகும்

  • ஓட்டங்கள்" நிடலில் * என்பது ஆட்டமிழக்காமல் என்பதைக் குறிக்கிறது.
திலகரட்ன டில்சானின் தேர்வுத் துடுப்பாட்ட சதங்கள்
ஓட்டங்கள்ஆட்டங்கள்எதிர்நகரம்/நாடுஇடம்ஆண்டு
[1]163*2 சிம்பாப்வேஹராரே, சிம்பாப்வேஹராரே விளையாட்டுக்கழகம்1999
[2]10011 இங்கிலாந்துகண்டி, இலங்கைஅஸ்கிரியா அரங்கம்2003
[3]10413 ஆத்திரேலியாகாலி, இலங்கைகாலி பன்னாட்டு அரங்கம்2004
[4]16827 வங்காளதேசம்கொழும்பு, இலங்கைபாக்கியசோதி சரவணமுத்து அரங்கம்2005
[5]12546 இந்தியாகொழும்பு, இலங்கைசிங்களவர் விளையாட்டுக் கழக அரங்கம்2008
[6]16250 வங்காளதேசம்சிட்டகொங், வங்காளதேசம்சிட்டகொங் கோட்ட விளையாட்டரங்கம்2009
[7]143
[8]14552 பாக்கித்தான்லாகூர், பாக்கித்தான்கடபி அரங்கம்2009
[9]123*56 நியூசிலாந்துகாலி, இலங்கைகாலி பன்னாட்டு அரங்கம்2009
[10]11258 இந்தியாஅகமதாபாத், இந்தியாசர்தார் பட்டேல் அரங்கம்2009
[11]10960 இந்தியாமும்பை, இந்தியாபிராபோர்ன் விளையாட்டரங்கம்2009
[12]19368 இங்கிலாந்துஇலண்டன், இங்கிலாந்துஇலார்ட்சு துடுப்பாட்ட மைதானம்2011
[13]10180 பாக்கித்தான்காலி, இலங்கைகாலி பன்னாட்டு அரங்கம்2012
[14]12181 பாக்கித்தான்கொழும்பு, இலங்கைசிங்களவர் விளையாட்டுக் கழக அரங்கம்2012
[15]14783 ஆத்திரேலியாஹோபார்ட், ஆஸ்திரேலியாBellerive Oval2012
[16]12686 வங்காளதேசம்காலி, இலங்கைகாலி பன்னாட்டு அரங்கம்2013

சர்வதேச ஒரு நாள் துடுப்பாட்ட சதங்கள்

திலகரட்ன டில்சானின் சர்வதேச ஒரு நாள் துடுப்பாட்ட சதங்கள்
ஓட்டங்கள்ஆட்டங்கள்எதிர்நகரம்/நாடுஇடம்ஆண்டு
[1]11694 நெதர்லாந்துஅம்ச்டேல்வீன், நெதர்லாந்துவி.ஆர்.எ மைதானம்2006
[2]137*155 பாக்கித்தான்லாகூர், பாக்கித்தான்கடபி அரங்கம்2009
[3]106164 தென்னாப்பிரிக்காசென்டோரியன், தென்னாப்பிரிக்காசூப்பர் விளையாட்டுப் பூங்கா2009
[4]160167 இந்தியாராஜ்கோட், இந்தியாமாதவராவ் ஸ்கின்டியா துடுப்பாட்ட மைதானம்2009
[5]123168 இந்தியாநாக்பூர், இந்தியாவிதர்பா துடுப்பாட்ட கழக மைதானம்2009
[6]104172 வங்காளதேசம்மிர்பூர் தாணா, டாக்கா, வங்காளதேசம்சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கம்2010
[7]108*179 சிம்பாப்வேஹராரே, சிம்பாப்வேஹெரரே விளையாட்டுக் கழகம்2010
[8]110188 இந்தியாதம்புள்ளை, இலங்கைஇரங்கிரி தம்புள்ளை பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கம்2010
[9]144199 சிம்பாப்வேகண்டி, இலங்கைமுத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்2011
[10]108*201 இங்கிலாந்துகொழும்பு, இலங்கைஆர். பிரேமதாச அரங்கம்2011
[11]160*231 இந்தியாஹோபார்ட், ஆஸ்திரேலியாBellerive Oval2012
[12]106234 ஆத்திரேலியாஅடிலெயிட், ஆஸ்திரேலியாAdelaide Oval2012
[13]119*240 பாக்கித்தான்கண்டி, இலங்கைமுத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்2012
[14]102*250 நியூசிலாந்துகண்டி, இலங்கைமுத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்2012
[15]113*256 வங்காளதேசம்அம்பாந்தோட்டை, இலங்கைமகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்2013
[16]125258 வங்காளதேசம்கண்டி, இலங்கைமுத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்2013
[17]115*266 தென்னாப்பிரிக்காகண்டி, இலங்கைமுத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்2013

புதிய தரவுகள் 12. பெப்ரவரி 2011 உள்ளபடி

இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள்: 11

  • விளையாடிய இனிங்ஸ்: ஒன்பது
  • ஆட்டமிழக்காமை: 2
  • ஓட்டங்கள்: 217
  • கூடிய ஓட்டம்: 58
  • சராசரி: 31.00
  • 100கள்: 0
  • 50கள் :1

இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 194

  • விளையாடிய இனிங்ஸ்: 170
  • ஆட்டமிழக்காமை: 29
  • ஓட்டங்கள் :4956
  • கூடிய ஓட்டம் 160
  • சராசரி: 35.14
  • 100 கள்: 8
  • 50கள்: 20

இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள்: 289

  • விளையாடிய இனிங்ஸ்: 259
  • ஆட்டமிழக்காமை: 42
  • ஓட்டங்கள்: 8283
  • கூடிய ஓட்டம்: 188
  • சராசரி: 38.17,
  • 100கள்: 15
  • 50கள்: 40.

வெளி இணைப்புகள்

உசாத்துணைகள்

  1. திலகரட்ண டில்சான் கிரிக் இன்போ இணையத்தளத்தில் இருந்து (ஆங்கில மொழியில்)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.