தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்

1950க்கு முன்பு

நடிகர்அறிமுகம்படம்
தியாகராஜ பாகவதர்
பி. யூ. சின்னப்பா
என். எஸ். கிருஷ்ணன்
டி.ஆர். மகாலிங்கம்
எம். கே. ராதா
ரஞ்சன்
தி. க. சண்முகம்
டி. ஆர். ராமச்சந்திரன்

1950கள்

நடிகர்அறிமுகம்படம்
வி. கே. ராமசாமி
சிவாஜி கணேசன்1952பராசக்தி
எம். ஜி. இராமச்சந்திரன்சதி லீலாவதி
ஜெமினி கணேசன்
ஜே.பி சந்திரபாபு
எம். ஆர். ராதா
பி. எஸ். வீரப்பா
எம். என். நம்பியார்
ஜெய்சங்கர்இரவும் பகலும்
ரவிச்சந்திரன்
மேஜர் சுந்தரராஜன்
நாகேஷ்காதலிக்க நேரமில்லை

1970கள்

நடிகர்அறிமுகம்படம்
தேங்காய் சீனிவாசன்
சுருளி ராஜன்
ரஜினிகாந்த்அபூர்வ ராகங்கள்
கமலஹாசன்களத்தூர் கண்ணம்மா
சரத்பாபுநிழல் நிஜமாகிறது

1980கள்

நடிகர்அறிமுகம்படம்
பாண்டியராஜன்
பாக்யராஜ்கிழக்கே போகும் ரயில்
விஜயகாந்த்
அர்ஜுன்
பிரபு
ஜனகராஜ்
பார்த்திபன்
சத்யராஜ்
விஜயகுமார்
கவுண்டமணி
செந்தில்

1980கள்

நடிகர்அறிமுகம்படம்
சரத்குமார்
சார்லிஉன்னைப் போல் ஒருவன்
வடிவேலு
நெப்போலியன் (திரைப்பட நடிகர்)புது நெல்லு புது நாத்து

1990கள்

நடிகர்அறிமுகம்படம்
விவேக்
விக்ரம்தந்துவிட்டேன் என்னை
பிரபு தேவா
பிரசாந்த்1990வைகாசி பொறந்தாச்சு
அப்பாஸ்1996காதல் தேசம்
விஜய்1992நாளைய தீர்ப்பு
அஜித் குமார்1992-(தெலுங்கு) 1993-(தமிழ்)பிரம்ம புஸ்தகம்(தெலுங்கு), அமராவதி(தமிழ்)
சூர்யா1997நேருக்கு நேர்

2000ம் ஆண்டிற்கு பின்பு

நடிகர்அறிமுகம்படம்
மாதவன்2000அலைபாயுதே
சிம்பு2002ஒரு தாயின் சபதம்
ஷாம்200012B
சிறீகாந்த்2001ரோஜாக் கூட்டம்
தனுஷ்2003துள்ளுவதோ இளமை
ஜெயம் ரவி2003ஜெயம்
ஆர்யா2005அறிந்தும் அறியாமலும்
பரத்2003பாய்ஸ்
ரமேஷ்2005ஜித்தன்
நந்தா
விஷால்2004செல்லமே
ஜீவா2003ஆசை ஆசையாய்
பிரித்வராஜ்2005கனா கண்டேன்
கார்த்திக் சிவகுமார்2007பருத்திவீரன்
வினய்2007உன்னாலே உன்னாலே
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.