சமாரியம்(III) புரோமைடு

சமாரியம்(III) புரோமைடு (Samarium(III) bromide) என்பது SmBr3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிமவேதியியல் சேர்மமாகும். சமாரியம் முப்புரோமைடு எனவும் அழைக்கப்படும் இப்படிகச் சேர்மம் அறை வெப்பநிலையில் அடர் பழுப்பு நிறத்தூளாகக் காணப்படுகிறது[2]. ஒரு சமாரியம் அணுவும் மூன்று புரோமின் அணுக்களும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.

சமாரியம்(III) புரோமைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டிரைபுரோமோசமாரியம்
இனங்காட்டிகள்
13759-87-0
ChemSpider 75528
EC number 237-347-4
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24868613
பண்புகள்
SmBr3
வாய்ப்பாட்டு எடை 390.07 [1]
உருகுநிலை
காந்த ஏற்புத்திறன் (χ)
+972.0•10−6 செ.மீ3/மோல்
தீங்குகள்
GHS pictograms
GHS signal word எச்சரிக்கை
H315, H319, H335[1]
P261, P305+351+338[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

மேற்கோள்கள்

  1. "Samarium(III) bromide anhydrous, beads, −10 mesh, 99.99% | Sigma-Aldrich". பார்த்த நாள் 21 December 2016.
  2. "Samarium(III) Bromide Hexahydrate". பார்த்த நாள் 21 December 2016.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.