குனா

குனா (ஆங்கிலம்: Kuna; சின்னம்: kn; குறியீடு: HRK) குரோவாசியா (குரொஷியா) நாட்டின் நாணயம். 1991 வரை குரொஷியா யுகோஸ்லாவியாவின் ஒரு பகுதியாக இருந்தது. அப்போது யுகோஸ்லாவிய தினாரே குரொஷியாவின் நாணயமாக இருந்தது. 1990களில் யுகோஸ்லாவியா சிதறியதால் பிரிந்து போன ஒவ்வொரு நாடும் தனியே நாணய முறைகளை அறிமுகப்படுத்திக் கொண்டன. 1991ல் குரொஷியா குரொஷியா தினார் நாணய முறையை அறிமுகப்படுத்தியது. பின்னர் 1994ல் “குனா” என்ற புதிய நாணயமுறை புழக்கத்துக்கு வந்தது. ஒரு குனாவில் 100 லிபாக்கள் உள்ளன.

குனா
hrvatska kuna (குரவோஷிய மொழி)
ஐ.எசு.ஓ 4217
குறிHRK
வகைப்பாடுகள்
சிற்றலகு
1/100லிபா
குறியீடுkn
லிபாlp
வங்கிப் பணமுறிகள்
அதிகமான பயன்பாடு10, 20, 50, 100, 200 kn
Rarely used5, 500, 1000 kn
Coins
Freq. used5, 10, 20, 50 லிபா, 1, 2, 5 kn
Rarely used1, 2 லிபா, 25 kn
மக்கள்தொகையியல்
User(s) குரோவாசியா
Issuance
நடுவண் வங்கிகுரோஷிய தேசிய வங்கி
Websitewww.hnb.hr
Printerகிசெகெ அண்ட் டெவ்ரியண்ட்
Websitewww.gi-de.com
Mintகுரோஷிய நிதி அமைப்பு
Websitewww.hnz.hr
Valuation
Inflation0.6%
Sourceகுரோஷிய தேசிய வங்கி, ஏப்ரல் 2010
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.