குணவாயில் சிவன் கோயில்
குணவாயில் சிவன் கோயில் கேரள மாநிலத்திலுள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]
தொடர்புடைய பாடல்
சிலப்பதிகாரத்தில் கூறப்படுகின்ற குணவாயிற் கோட்டம் இதுவென்று கூறப்படுகிறது. இக்கோயிலோடு தொடர்புடைய அப்பர் பாடல் பின்வருமாறு அமையும். [1]
“ | கடுவாயர்தமைநீக்கி என்னையாட் கொள் கண்ணுதலோன் நண்ணுமிடம் அண்ணல் வாயில் |
” |
மேற்கோள்கள்
- பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
வெளியிணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.