காட்டூர் சுந்தரேசுவரர் கோயில்
காட்டூர் சுந்தரேசுவரர் கோயில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]
அமைவிடம்
திருவாரூர்-கும்பகோணம் சாலையில் திருவாரூருக்கு 5 கிமீ தொலைவில் காட்டூர் உள்ளது.
இறைவன்,இறைவி
இங்குள்ள இறைவன் சுந்தரேசுவரர் ஆவார். இறைவி அபிராமியம்மை ஆவார். [1]
பிற சன்னதிகள்
திருச்சுற்றில் சுப்பிரமணியர், பைரவர், சூரியன், விநாயகருக்கான சன்னதிகள் உள்ளன. இடது புறத்தில் இறைவி உள்ளார். [1]
மேற்கோள்கள்
- பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.