இறகுசேரி மும்முடிநாதர் கோயில்

இறகுசேரி மும்முடிநாதர் கோயில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம்

தேவக்கோடடைக்கு ஒரு கிமீ தொலைவில் உள்ளது. இவ்வூர் இரவிசேரி என்றும் இறையான்சேரி என்றும் அழைக்கப்படுகிறது.

இறைவன்,இறைவி

இங்குள்ள இறைவன் மும்முடிநாதர் ஆவார். இறைவி சௌந்தரநாயகி ஆவார். [1]

அமைப்பு

ஏழுநிலை ராஜகோபுரம், நடராஜ சபை, இறைவி சன்னதி, நால்வர், சூரியன் சன்னதிகள் உள்ளன. கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். [1]

மேற்கோள்கள்

  1. பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.