எப்போதும் வென்றான்
எப்போதும் வென்றான் (ஆங்கிலம்:EPPODUMVENDRAN) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு சிற்றூர். ஒட்டப்பிடாரம் வருவாய் வட்டத்தின் 3 ஆவது எண்கொண்ட வருவாய் கிராமம் (கிராம எண்:3) ஆகும்.[4][5] இந்த ஊரில் எப்போதும் வென்றான் நீர்த்தேக்கம் என்னும் ஓர் சிறிய நீர்த்தேக்கம் அமைந்துள்ளது.
எப்போதும் வென்றான் | |
— கிராமம் — | |
அமைவிடம் | 9°01′15″N 78°03′00″E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தூத்துக்குடி |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | சந்தீப் நந்தூரி, இ. ஆ. ப. [3] |
ஊராட்சி மன்றத் தலைவர் | |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
குறியீடுகள்
|
அமைவிடம்
மதுரையிலிருந்து தூத்துக்குடி செல்லும் நான்கு வழிச்சாலையில் எட்டையபுரத்திலிருந்து சுமார் 10 கி.மீ.தூரத்திலும், தூத்துக்குடியிலில் இருந்து சுமார் 27 கி.மீ.தூரத்திலும் அமைந்து உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 225 மீட்டர் உயரத்தில் உள்ளது.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பம்மனேந்தல் கிராமத்தில் 828 பேர் வசிக்கின்றார்கள்.இதில் ஆண்கள் 403,பெண்கள்425 பாலின விகிதம் 960. எழுத்தறிவு பெற்றவர்கள் 372 பேர். இதில் 271 பேர் ஆண்கள்; 101 பேர் பெண்கள். எழுத்தறிவு பெற்றுள்ளோர் சதவீதம் 53.22. ஆறு வயதுக்குட்பட்டோர் மொத்தம் 129 ஆண் குழந்தைகள் 66,பெண் குழந்தைகள் 63 ஆவர்.[6]
நிர்வாக அலகு
அடிக்குறிப்பு
- "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=28¢code=0004&tlkname=Ottapidaram
- http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=28&blk_name=Ottapidaram
- "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஏப்ரல் 28, 2015.