ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம்


ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பனிரெண்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4] ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் அறுபத்தி ஒன்று ஊராட்சி மன்றங்கள் உள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஒட்டப்பிடாரத்தில் இயங்குகிறது.

  ஊராட்சி ஒன்றியம்  
ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம்
இருப்பிடம்: ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 8°55′04″N 78°01′22″E
மாவட்டம் தூத்துக்குடி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, இ. ஆ. ப. [3]
ஒன்றியத் தலைவர்
மக்கள் தொகை 1 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


106 மீட்டர்கள் (348 ft)

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,22,204 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 51,106 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை1 62 ஆக உள்ளது. [5]

ஊராட்சி மன்றங்கள்

ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள அறுபத்தி ஒன்று கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்:[6]

  1. அகிலாண்டபுரம்
  2. அக்கநாயக்கன்பட்டி
  3. ஆரைக்குளம்
  4. ஆதனூர்
  5. சந்திரகிரி
  6. பி. துரைசாமிபுரம்
  7. கோவர்நகரி
  8. இளவேலாங்கால்
  9. ஜெகவீரபாண்டியபுரம்
  10. ஜம்புலிங்கபுரம்
  11. எஸ். கைலாசபுரம்
  12. கலப்பைபட்டி
  13. காட்டுநாயக்கன்பட்டி
  14. கீழ அரசரடி
  15. கீழக்கோட்டை
  16. கீழ முடிமான்
  17. கொடியன்குளம்
  18. கொல்லம்பரம்பு
  19. கொல்லங்கிணர்
  20. கொத்தாளி
  21. குலசேகரநல்லூர்
  22. குமாரரெட்டியார்புரம்
  23. குறுக்குச்சாலை
  24. குதிரக்குளம்
  25. மலைப்பட்டி
  26. மணியாச்சி
  27. மருதன் வாழ்வு
  28. புளியமரத்து அரசரடி
  29. மீனாட்சிபுரம்
  30. மேலப்பாண்டியபுரம்
  31. முள்லூர்
  32. முரம்பன்
  33. நாகம்பட்டி
  34. ஓணமாக்குளம்
  35. ஒட்டநத்தம்
  36. ஒட்டப்பிடாரம்
  37. பாஞ்சாலங்குறிச்சி
  38. பாறைகூட்டம்
  39. பரிவல்லிக்கோட்டை
  40. பசுவந்தானை
  41. பட்டினமருத்தூர்
  42. புதூர் பாண்டியபுரம்
  43. புதியம்புத்தூர்
  44. இராஜாவின்கோவில்
  45. சங்கம்பட்டி
  46. கே. சண்முகபுரம்
  47. சில்லநத்தம்
  48. சில்லாங்குளம்
  49. கே. தளவாய்புரம்
  50. தருவைக்குளம்
  51. தென்னம்பட்டி
  52. தெற்கு கல்மேடு
  53. டி. வீரபாண்டியன்புரம்
  54. வாலசமுத்திரம்
  55. வேடநத்தம்
  56. வெள்ளாரம்
  57. வேப்பலோடை
  58. எப்போதும்வென்றான்
  59. கீழமங்கலம்
  60. சாமிநாதம்
  61. வள்ளிநாயகிபுரம்

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  5. 2011 Census of Tutucorin District Panchayat Union
  6. தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியகள் வாரியாக கிராம ஊராட்சிகள்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.