அழியாத சோழர் பெருங்கோயில்கள்
அழியாத சோழர் பெருங்கோயில்கள் என்பவை தென்னிந்தியாவில் சோழர்களின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட கோயில்களைக் குறிக்கும். அக்கோயில்களாவன: தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் கோவில், கங்கைகொண்ட சோழபுரம், மற்றும் தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயில் ஆகியவற்றைக் குறிக்கும்.
அழியாத சோழர் பெருங்கோயில்கள் | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
![]() | |
வகை | கலாச்சாரம் |
ஒப்பளவு | ii, iii |
உசாத்துணை | 250 |
UNESCO region | ஆசியா |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 1987 (11th தொடர்) |
விரிவாக்கம் | 2004 |
![]() ![]() Location of அழியாத சோழர் பெருங்கோயில்கள் in India Tamil Nadu. |
இவை 1987-ல் யுனெஸ்கோ அமைப்பால் உலக மரபுரிமைச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டன.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.