2020

2020 ஆம் ஆண்டு (MMXX) ஆனது கிரிகோரியின் நாட்காட்டியின் படி புதன் கிழமையில் தொடங்கக் கூடிய ஒரு நெட்டாண்டாகும். இது கி.பி. 2020ஆம் ஆண்டு என்றும் அழைக்கப்படலாம். மேலும் இது மூன்றாம் ஆயிரவாண்டின் 20ஆம் ஆண்டாகவும் 21ஆம் நூற்றாண்டின் 20ஆம் ஆண்டாகவும் இருக்கும். மேலும் இது 2020களின் கடைசி ஆண்டாகவும் இருக்கும்.

ஆயிரமாண்டு: 3-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
ஆண்டுகள்:
2020
கிரெகொரியின் நாட்காட்டி 2020
MMXX
திருவள்ளுவர் ஆண்டு2051
அப் ஊர்பி கொண்டிட்டா 2773
அர்மீனிய நாட்காட்டி 1469
ԹՎ ՌՆԿԹ
சீன நாட்காட்டி4716-4717
எபிரேய நாட்காட்டி5779-5780
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

2075-2076
1942-1943
5121-5122
இரானிய நாட்காட்டி1398-1399
இசுலாமிய நாட்காட்டி1441 – 1442
சப்பானிய நாட்காட்டி Heisei 32
(平成32年)
வட கொரிய நாட்காட்டி 109
ரூனிக் நாட்காட்டி2270
யூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி
13 நாட்கள் குறைக்கப்பட்டு
கொரியன் நாட்காட்டி 4353

எதிர்வு கூறப்படும் நிகழ்வுகள்

நாள் தெரியாதவை

  • சப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (ஜாக்சா) ஆனது மனிதர்களைத் தொடர்ந்து எந்திர மனிதர்களை நிலவுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது.
  • 2020 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் – நடத்தும் நகரமானது 2013இன் இடையில் அறிவிக்கப்படும்.
  • ஜெர்மனியின் கடைசி அணுக்கரு உலை தனது செயல்பாட்டை நிறுத்திக் கொள்ளும்.
  • பல வளர்ந்து வரும் நாடுகள் தங்களை 2020க்குள் வளரும் நாடுகளாக நிலைநிறுத்தத் திட்டமிட்டுள்ளன,
  • நெடுஞ்சாலைகளில் தானே ஓட்டிக் கொள்ளக் கூடிய மகிழுந்துகள், முப்பரிமாண காணொளிக் காட்சி, செயற்கை மூளை உயிரணுக்கள், செயற்கைச் சிறுநீகங்கள், நோய்கள் தொடர்புடைய மரபியல் தொடர்பு – இவையனைத்தும் 2020 ஆண்டில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்காட்டி

ஜனவரி
தி செ பு வி வெ ஞா
  1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31
பெப்ரவரி
தி செ பு வி வெ ஞா
  1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29
மார்ச்
தி செ பு வி வெ ஞா
  1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31
ஏப்ரல்
தி செ பு வி வெ ஞா
  1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30
மே
தி செ பு வி வெ ஞா
  1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
ஜூன்
தி செ பு வி வெ ஞா
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30
ஜூலை
தி செ பு வி வெ ஞா
  1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31
ஆகஸ்ட்
தி செ பு வி வெ ஞா
  1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
31
செப்டம்பர்
தி செ பு வி வெ ஞா
  1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30
அக்டோபர்
தி செ பு வி வெ ஞா
  1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30 31
நவம்பர்
தி செ பு வி வெ ஞா
  1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30
டிசம்பர்
தி செ பு வி வெ ஞா
  1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30 31
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.