2021
2021 ஆம் ஆண்டு (MMXXI) ஆனது கிரிகோரியின் நாட்காட்டியின் படி வெள்ளிக் கிழமையில் தொடங்கக் கூடிய ஒரு சாதாரண ஆண்டாகும். இது கி.பி. 2021ஆம் ஆண்டு என்றும் அழைக்கப்படலாம். மேலும் இது மூன்றாம் ஆயிரவாண்டின் 21ஆவது ஆண்டாகவும் 21ஆம் நூற்றாண்டின் 21ஆவது ஆண்டாகவும் இருக்கும். அத்துடன் இது 2020களின் இரண்டாவதுமான ஆண்டாகவும் இருக்கும்.
எதிர்வு கூறப்படும் நிகழ்வுகள்
திகதிகள் தெரியவில்லை
- கிறீன்லாந்து தனியான சுதந்திர நாடாகலாம் [1]
மேற்கோள்கள்
- "Dismantling Empires Through Devolution". The Atlantic (26 September 2014). பார்த்த நாள் 11 November 2014.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.