1809

1809 (MDCCCIX) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய 12 நாட்கள் பின்தங்கிய ஜூலியன் நாட்காட்டியில் இது ஒரு புதன்கிழமையில் ஆரம்பமானது.

ஆயிரமாண்டு: 2-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
ஆண்டுகள்:
1809
கிரெகொரியின் நாட்காட்டி 1809
MDCCCIX
திருவள்ளுவர் ஆண்டு1840
அப் ஊர்பி கொண்டிட்டா 2562
அர்மீனிய நாட்காட்டி 1258
ԹՎ ՌՄԾԸ
சீன நாட்காட்டி4505-4506
எபிரேய நாட்காட்டி5568-5569
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

1864-1865
1731-1732
4910-4911
இரானிய நாட்காட்டி1187-1188
இசுலாமிய நாட்காட்டி1223 – 1224
சப்பானிய நாட்காட்டி Bunka 6
(文化6年)
வட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)
ரூனிக் நாட்காட்டி2059
யூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி
12 நாட்கள் குறைக்கப்பட்டு
கொரியன் நாட்காட்டி 4142

நிகழ்வுகள்

  • பெப்ரவரி 11 – ராபர்ட் ஃபுல்ட்டன் நீராவிப் படகுக்கான காப்புரிமம் பெற்றார்.
  • மார்ச் 13சுவீடனில் இராணுவப் புரட்சி மூலம் நான்காம் குஸ்தாவ் அடொல்ஃப் மன்னர் பதவியில் இருந்து அகற்றப்பட்டு சிறைப்பிடிக்கப்பட்டார். மே 10 இல் அதிகாரபூர்வமாக பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
  • மே 17 – பிரான்சின் முதலாம் நெப்போலியன் பாப்பரசர்களின் நாடுகளை (இன்றைய வத்திக்கான்) பிரெஞ்சுப் பேரரசுடன் இணைக்க உத்தரவிட்டான்.
  • சூன் 7ஆப்கானித்தானின் சோஜா ஷா பிரித்தானியாவுடன் புதிய உடன்பாட்டுக்கு வந்தார். ஆனால் சில வாரங்களில் அவர் மகுமுத் ஷா என்பவரால் பதவி கவிழ்க்கப்பட்டார்.
  • சூலை 6பிரெஞ்சுப் படைகள் திருத்தந்தை ஏழாம் பயசைச் சிறைப்பிடித்து லிகூரியாவுக்கு கொண்டு சென்றன.
  • சூலை 16 – லா பாஸ் நகரம் (இன்றைய பொலிவியா) ஸ்பானியப் பேரரசிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. இசுப்பானிய அமெரிக்காவில் முதன் முதலாக விடுதலையை அறிவித்த நாடு இதுவாகும்.
  • ஆகத்து 10எக்குவடோர் இசுப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

பிறப்புக்கள்

இறப்புக்கள்

1809 நாட்காட்டி

ஜனவரி
தி செ பு வி வெ ஞா
  1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31
பெப்ரவரி
தி செ பு வி வெ ஞா
  1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28
மார்ச்
தி செ பு வி வெ ஞா
  1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31
ஏப்ரல்
தி செ பு வி வெ ஞா
  1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
மே
தி செ பு வி வெ ஞா
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31
ஜூன்
தி செ பு வி வெ ஞா
  1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30
ஜூலை
தி செ பு வி வெ ஞா
  1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
31
ஆகஸ்ட்
தி செ பு வி வெ ஞா
  1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30 31
செப்டம்பர்
தி செ பு வி வெ ஞா
  1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30
அக்டோபர்
தி செ பு வி வெ ஞா
  1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31
நவம்பர்
தி செ பு வி வெ ஞா
  1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30
டிசம்பர்
தி செ பு வி வெ ஞா
  1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.