ஆல்பிரட் டென்னிசன்
ஆல்பிரடு டென்னிசன், 1ம் டென்னிசன் பிரபு (Alfred Tennyson, 1st Baron Tennyson, 6 ஆகத்து 1809 – 6 அக்டோபர் 1892) இங்கிலாந்தின் அரசவைக் கவிஞர்களில் ஒருவராவார். இவர் 1850 முதல் 1892 இல் இறக்கும் வரை விக்டோரியா மகாராணியின் அரசவையில் அரசவைக் கவிஞராக இருந்தார். இன்றளவும் செல்வாக்கு மிக்க கவிஞராக மதிக்கப்படுகிறார்.[2]
டென்னிசன் பிரபு Lord Tennyson | |
---|---|
![]() 1869 இல் ஜூலியா மார்கரெட் கேமரன் வரைந்தது | |
பிறப்பு | ஆல்பிரட் டென்னிசன் ஆகத்து 6, 1809 சாமர்சுபி, லிங்கன்சயர், இங்கிலாந்து |
இறப்பு | அக்டோபர் 6, 1892 83) சசெக்சு, இங்கிலாந்து[1] ஐக்கிய இராச்சியம் | (அகவை
தொழில் | அரசவைக் கவிஞர் |
துணைவர்(கள்) | சீமாட்டி எமிலி செல்வுட் |
பிள்ளைகள் | அலாம் டென்னிசன் (பி. 11 ஆகத்து 1852), லயனல் (பி. 16 மார்ச்சு 1854) |
தாக்கங்கள்
|
இவரது ஓடை (The Brook) என்ற கவிதையில் வரும் "மனிதர்கள் வருவார்கள், மனிதர்கள் போவார்கள், ஆனால் நான் சென்று கொண்டேயிருப்பேன்" என்ற வரிகள் மிகவும் பிரபலமடைந்து பலராலும் பல நேரங்களில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.
மேற்கோள்கள்
- "British Listed Buildings - Aldworth House, Lurgashall". British Listed Buildings Online. பார்த்த நாள் 5 November 2012.
- "Ten of the greatest: British poets". Mail on Sunday. Retrieved 6 November 2012
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.